முஸ்லிம் சமுகத்தினரின் வாக்குகள் கை நழுவிப் போவதைக் கண்டு மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி அச்சத்தில் இருக்கிறார் என்று பிரதமர் மோடி கூறினார்.
Month: April 2021
கோரோனோ தடுப்பூசி போட்டுக்கொண்டதால் கண், காது, முகம் முழுவதும் வீங்கிவிட்டது – பார்த்திபன் வருத்தம்
கோரோனோ தடுப்பூசி எடுத்துக் கொண்ட எனக்கு திடீரென கண், காது, முகம் முழுவதும் வீங்கிவிட்டது : இயக்குனர் பார்த்திபன் வருத்தம்… இயக்குனர் பார்த்திபன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘வணக்கமும் நன்றியும்! ஜனநாயக கடமையை சீராக செய்த சிறப்பானவர்களுக்கு! வருத்தமும்,இயலாமையும். இரண்டாம் தவனை…
டெல்லியில் 133 நாட்களாக தொடரும் விவசாயிகளின் போராட்டம்
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 133 நாட்களாக விவசாயிகள் போராட்டம் மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி கடந்த 133 நாட்களாக ஹரியானா, உத்தர பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள்…
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த தேர்தலை விட வாக்குப்பதிவு சதவீதம் குறைவு… இதுவா காரணம்..!
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த தேர்தலை விட வாக்குப்பதிவு சதவீதம் குறைந்து உள்ளது. கொரோனா தொற்று காரணமாக வாக்குப்பதிவு சரிந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.. சட்டமன்ற தேர்தல்:: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நேற்று நடந்தது. வாக்குப்பதிவு நேற்று…
தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் பற்றி தெரியுமா… எது இருக்கும் எது இருக்காது…?
புதிய வழிகாட்டுதல்கள் ஏப்ரல் 9 வெள்ளிக்கிழமை இரவு 8 மணி முதல் ஏப்ரல் 30 வரை செயல்படுத்தப்படும். 1. விவசாயம் மற்றும் விவசாயம் தொடர்பான நடவடிக்கைகள், உணவு தானியங்கள் மற்றும் விவசாய பொருட்களின் போக்குவரத்து வழக்கம் போல் தொடரும். 2. பிரிவு…
கமலுக்கு வில்லனாக நடிக்கும் பிரபல நடிகர்
மாநகரம், கைதி, மாஸ்டர் என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். இவர் அடுத்ததாக இயக்கும் படம் விக்ரம். கமல் நடிப்பில் உருவாக உள்ள இப்படம் குறித்த அறிவிப்பு கடந்தாண்டு…
தமிழகத்தை விட புதுச்சேரியில் வேகமாக வாக்களித்து வருகின்றனர்.. 3 மணி நிலவரப்படி 65.99% வாக்குகள் பதிவு
புதுச்சேரி, புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கும் சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக இன்று நடந்து வருகிறது. மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் 324 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். பிற்பகல் 3 மணி நிலவரப்படி 65.99% வாக்குகள் பதிவாகி உள்ளது. தமிழகத்தில் 2மணி நிலவரப்படி…
போலி தகவல்கள்… நாட்டில் அரசியலில் நிலையற்ற தன்மையை ஏற்படுத்த மிகப் பெரியளவில் சதித்திட்டம் நடக்கிறது என பிரதமர் மோடி குற்றசாட்டு
டெல்லி, நாட்டில் அரசியலில் நிலையற்ற தன்மையை ஏற்படுத்த மிகப் பெரியளவில் சதித்திட்டம் நடப்பதாகவும் பாஜக அரசு குறித்துப் பல போலி தகவல்கள் பரப்பப்படுவதாகவும் பிரதமர் மோடி பரபரப்பு குற்றச்சட்டை முன் வைத்துள்ளார். பாரதிய ஜனதா கட்சி தொடங்கப்பட்டு இன்றுடன் 41 ஆண்டுகள்…
தேனி அருகே வாக்குச்சாவடியை மாற்றியதால் ஊராட்சி பகுதி மக்கள் தேர்தல் புறக்கணித்து போராட்டம்
இந்திய தேர்தல் ஆணையம் சார்பாக தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக இன்று சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி பெரியகுளம் போடிநாயக்கனூர் கம்பம் ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளில் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு…