1. ஏன் கொரோனா வந்ததையே வெளியில் சொல்ல பலர் பயப்படுகின்றனர் ? நோய் பற்றிய புரிதல் இல்லாததும் அறிவியல் விழிப்புணர்வும் இல்லாததுமே காரணம். இது ஒரு தொற்று. அதே நேரத்தில் அசிங்கப்பட கூடிய நோய் ஒன்றும் அல்ல. இது வல்லரசு நாடுகளின்…
Month: May 2021
நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால் கொரோனா நம்மை தாக்காது.? பலரின் கேள்வி..?
கொரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்து செல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள் பலருக்கு தீர்ந்தபாடில்லை. 1. நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால் கொரோனா நம்மை தாக்காது என்று பலர் எண்ணுகிறார்களே உண்மையா ? இல்லை.…
நல்ல கதாபாத்திரத்தில் நடிக்க ஆர்வம் – சாய் பிரியங்கா ரூத்
கேங்க் ஆஃப் மெட்ராஸ் படத்தில் அறிமுமுகமாகி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர் சாய் பிரியங்கா ரூத். ஜீ தமிழில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா நாடகத்தில் நித்யா ரோலில் நடித்து பலரின் கவனத்தைக் கவர்ந்தார். நடனத்திலும் மிகுந்த ஆர்வம் கொண்ட சாய் பிரியங்கா, மெட்ரோ,…
கொட்டும் மழையிலும் கொரோனா மூலமாக மரணித்தவரை அடக்கம் செய்த இந்திய தவ்ஹீத் ஜமாஅத்
நேற்று இரவு வேலூர் மாவட்ட பேரணாம்பட்டை சேர்ந்த பெண்மணி வேலூர் அடுக்கம்பாரை அரசு மருத்துவமனையில் கொரோனா பெருந்தொற்றின் காரணமாக உயிர் இழந்தார். உறவினர்கள் மூலம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளை தொடர்பு கொண்டதன் அடிப்படையில் கொட்டும் மழையிலும் கண்ணியமான முறையில் இந்திய…
ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி மீன் பிடித்தவர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு
கொரோனா நோய்த்தொற்று பொதுமக்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி வாய்க்காலில் மீன் பிடித்தவர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணை அதன் முழு கொள்ளளவை எட்டிய நிலையில் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரை பெரியகுளம் பகுதியில் உள்ள…
மஞ்சளார் அணையின் நீர் மட்டம் அதிகரிப்பு.. மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
மஞ்சளார் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கோடை மழையால் 51 அடியை எட்டியதை தொடர்ந்து மஞ்சளாறு ஆற்றங்கரையோரமுள்ள தேனி, திண்டுக்கல் மாவட்ட மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. தேனி மாவட்டத்தில் கடந்த சில…
இந்தியாவில் கொரோனா நிலவரம் என்ன..? அதிகரிக்கிறதா..?
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,76,070 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒரே நாளில் 3,69,077 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா 2வது அலை இந்தியாவை கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. எனினும் அன்றாட பாதிப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து…
மலையாள பிக்பாஸ் அரங்கிற்கு சீல்..?
ஆறு பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட பிறகும் தொடர்ந்து படப்பிடிப்பை நடத்திய மலையாள பிக் பாஸ் அரங்கிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்த பிக் பாஸ் பங்கேற்பாளர்கள் வெளியேற்றப்பட்டு, சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். மோகன்லால் தொகுத்து வழக்கும் பிக்பாஸ் மலையாளம் நிகழ்ச்சியின் படப்பிடிப்பு…
சென்னையில் நேற்று மட்டும் 3,502 வழக்குகள் பதிவு.. 4,772 வாகனங்கள் பறிமுதல்..!
சென்னை நகரில் ஊரடங்கை மீறியதாக நேற்று மட்டும் 3,502 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 4,772 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுதலை தடுக்கும் பொருட்டு, தமிழக அரசால் 10.5.2021 முதல் 24.5.2021 வரையில் முழு ஊரடங்கு உத்தரவு…
தமிழகத்தில் மாஸ்க் அணியாத நபர்கள் மீது 10.34 லட்சம் வழக்குகள் பதிவு
தமிழகத்தில் கடந்த 3 மாதங்களில் மாஸ்க் அணியாத நபர்கள் மீது 10.34 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் முகத்தில் மாஸ்க் அணியாத நபர்கள் மீது கடந்த மார்ச் மாதம் முதல் நேற்று 19.5.2021 வரை மொத்தம் 10 லட்சத்து 34…