திருநெல்வேலி சேர்ந்த சகோதரர் சென்னை சிட்டி சென்டரில் பணி புரிந்து வந்தார் அவர் ஸ்டான்லி மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு திடிரென மரணம் அடைந்தார். மருத்துவ மனையில் இருந்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத்…
Month: May 2021
இ-பதிவு பெறுவதற்கான காரணங்களில் திருமணமும் சேர்ப்பு
தமிழகத்தில் பயணம் செய்வதற்கு இ பதிவு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஏராளமானோர் திருமணத்திற்காக பயணிப்பதால் அந்த காரணம் நீக்கப்பட்டிருந்தது. உரிய ஆவணங்களுடன் திருமணத்திற்காக பயணிக்க விண்ணப்பிக்கலாம்.
கொரோனா நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
தேனி மாவட்டம் நோய்த்தடுப்பு மருந்துகள் வழங்கப்படும் பணிகள் மற்றும் கொரோனா நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கிருஷ்ணனுண்ணி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தேனி மாவட்டம் கம்பம் மற்றும் கூடலூர் நகராட்சி பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ள கொரோனா நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு…
சென்னையில் நேற்று மட்டும் 2,793 வாகனங்கள் பறிமுதல் – காவல்துறை அதிரடி
சென்னை நகரில் நேற்று ஊரடங்கு விதிகளை மீறியதாக 2,793 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பாக சென்னை நகர காவல்துறை சார்பில் தெரிவித்துள்ளதாவது, கொரோனா தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு…
கொரோனா பரவலை கட்டுப்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் குழு அமைப்பு
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஆலோசனைகள் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. சட்டமன்றத்தில் இடம்பெற்றுள்ள 13 கட்சிகளுக்கும் அந்தக் குழுவில்…
மே 31ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் – வானிலை ஆய்வு மையம் தகவல்
கேரளாவில் மே 31ம் தேதியே தென்மேற்கு பருவமழை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பாக வெளிவந்த தகவலில், ‘‘கேரளாவில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 1ம் தேதி தென்மேற்கு பருவ மழை தொடங்கும். தென்மேற்கு பருவ மழை காலத்தில் குமரி மாவட்டத்திலும் நல்ல…
ஏன் பொது இடங்களில் ஆவி பிடிக்க கூடாது – மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் அறிவுறுத்தல்
பொது இடங்களில் ஆவி பிடிப்பதால் தொற்று பரவும் ஆபத்து உள்ளது என்று தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் அறிவுறுத்தியுள்ளார். அது தொடர்பாக அமைச்சர் மா சுப்பிரமணியம் கூறியதாவது, ‘‘பொது இடங்களில் ஆவி பிடிப்பதால் மற்றவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படும் வாய்ப்புள்ளது.…
ரெம்டெசிவர் மருந்துகள் வாங்க யாரும் நேரு ஸ்டேடியத்திற்கு வரவேண்டாம் – சென்னை காவல்துறை அறிக்கை
ரெம்டெசிவர் மருந்துகள் தனியார் மருத்துவமனைகளில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் யாரும் மருந்துகள் பெற ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்திற்கு வரவேண்டாம் என சென்னை காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகள்…
சென்னை நகரில் சுமார் 5 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு..!
சென்னை நகரில் ஊரடங்கை மீறியதாக சுமார் 5 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்து கமிஷனர் சங்கர் ஜிவால் கிடுக்குப்பிடி நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளார். சென்னை நகரில் கொரோனா வைரஸ் அதிக அளவில் பரவுவதால் அதனைத் தடுக்கும் பொருட்டு முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது.…
லாக்டவுன் தடையை மீறி பட்டம் பறக்க விட்ட சிறுவன் உட்பட 5 நபர்கள் கைது
சென்னை, கொரட்டூர் பகுதியில் லாக்டவுன் தடையை மீறி பட்டம் பறக்க விட்ட சிறுவன் உட்பட 5 நபர்களை போலீசார் கைது செய்தனர். 6 காற்றாடிகள் மற்றும் 3 லோட்டாய் நூல் கண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும்…