தமிழகம் முழுவதும் மாஸ்க் அணியாத நபர்கள் மீது 9.4 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் முகத்தில் மாஸ்க் அணியாத நபர்கள் மீது கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி முதல் வடக்கு மண்டலத்தில் 1 லட்சத்து…
Month: May 2021
உரிய ஆவணங்களின்றி ரெம்டெசிவர் மருந்து விற்க முயன்ற 24 பேர் கைது..!
சென்னை பெருநகர காவல் தெற்கு, கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் உரிய ஆவணங்களின்றி ரெம்டெசிவர் மருந்து வைத்திருந்த மற்றும் அதிக விலைக்கு விற்க முயன்ற 24 நபர்கள் கைது. 243 ரெம்டெசிவர் மருந்து பாட்டில்கள் பறிமுதல். கொரோனா சிகிச்சைக்கு அளிக்கப்படும் உயிர்…
சென்னையில் முழு ஊரடங்கு விதிமுறை மீறுபவர்களை கண்காணிக்க ட்ரோன் கேமராக்கள்
சென்னை நகரில் கொரோனா தடுப்பு முழு ஊரடங்கு விதிமுறை மீறுபவர்களை கண்காணிக்க கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் ட்ரோன் கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. விதிமுறை மீறுபவர்கள் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகள் கொண்டு நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின்…
ஆக்ஸிஜன் அதிகம் கொடுக்கும் புங்க மரம்
புங்க மரம் (Millettia pinnata) எளிதாக சாலையோரங்களில் நடலாம். நல்ல நிழல், குளிர்ச்சி கிடைக்கும். 5 வருடங்களில் நன்றாக வளர்ந்து நிழல் கொடுக்கும். பராமரிப்பு குறைவே. * புங்க மரம் இந்தியாவை தாயகமாகக் கொண்டது. * ஆக்ஸிஜனை அதிகளவு உற்பத்தி செய்யும் மரங்களுள் புங்க…
முக்கிய அறிவிப்பு: இந்தியாவை தாக்கும் மூன்றாவது அலை
இது வெளிநாட்டு வாழ் தமிழ் மருத்துவர்களின் அறிவுரை. 1. முற்றிலும் வெளியே செல்லவே வேண்டாம். (கண்டிப்பாக குழந்தைகள் சிறுவர்கள் முதியவர்கள் போகவே கூடாது) 2. மிக அத்தியாவசியம் எனில் நீங்கள் வெளியே செல்லும் போது இரட்டை முகமூடி மற்றும் எந்த நேரத்திலும்…
செங்குன்றத்தில் ஆக்சிஜன் இல்லாமல் திகைத்து போன நோயாளிகள்.. தக்க நேரத்தில் காப்பாற்றிய காவல் துறையினர்
சென்னையை அடுத்த செங்குன்றம் பகுதியில் காவல்துறையினரின் துரிதமான செயல்பாட்டினால், கொரோனா நோயாளிகள் காப்பற்றப்பட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்த செங்குன்றம் சந்திப்பு சாலையில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனையில் 21 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 16…
அறிகுறி இல்லாதவர்கள் வீட்டிலேயே சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவார்கள் – இலங்கை அமைச்சர் பெர்னாண்டோ புள்ளே அறிவிப்பு
நோய் அறிகுறிகள் தென்படாத நிலையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் என்று பீசீஆர் பரிசோதனையில் கண்டறியப்படுபவர்கள் அவர்களின் வீடுகளிலேயே மாவட்ட சுகாதார பணிமனை கண்காணிப்பின்கீழ் சிகிச்சைகளை பெற அனுமதிக்கப்படுவார்கள். இந்த செயன்முறை எதிர்வரும் திங்கட்கிழமை(17) முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக முதன்மை சுகாதார மற்றும்…
புயல் காரணமாக மும்பையில் நாளை கொரோனா தடுப்பூசி போடும் முகாம்கள் ரத்து
அரபிக் கடலில் உருவாகியுள்ள புயலின் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மும்பையில் நாளை கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அங்கு நாளை பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்யக் கூடும் என இந்திய வானிலை ஆய்வுத்துறை எச்சரித்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக…
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் காலை 10 மணியுடன் காய்கறி மற்றும் மளிகை கடைகள் அடைப்பு
அரசின் கட்டுப்பாடுகளை கடைபிடிக்கும் விதமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் காய்கறி மற்றும் மளிகை கடைகள் காலை 10 மணியுடன் முழுவதுமாக அடைக்கப்பட்டன. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தமிழக அரசு உத்தரவின் படி, இன்று காலை 10 மணியுடன்…
ரெம்டெசிவர், ஆக்சிஜன் சிலிண்டர்களை பதுக்கினால் குண்டர் சட்டம் பாயும் – முதலமைச்சர் எச்சரிக்கை
ரெம்டெசிவர் மருந்தை பதுக்குவோர், ஆக்சிஜனை அதிக விலைக்கு விற்போர் மீது குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எளிய மக்கள் கூட தங்கள் அன்றாட வாழ்வாதாரத்தில் ஏற்படும் பாதிப்பைத் தாண்டி, அரசின்…