கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பிறப்பித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் இன்று அமலுக்கு வந்துள்ளன. கொரோனா தொற்று பரவுவதை தடுக்க தமிழக அரசு ஏற்கனவே பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், அதனுடன் சேர்த்து புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன.…
Month: May 2021
கொரோனாவுக்கு உலக அளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32.64 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 3,254,878 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 155,812,887 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 133,196,376 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 110,306 பேர் கவலைக்கிடமான…
மு.க.ஸ்டாலினை நேரில் சென்று வாழ்த்திய விமல்
சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்று தமிழகத்தின் முதலமைச்சராக பதவி ஏற்கவுள்ள தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வென்ற உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் நடிகர் விமல் நேரில் சென்று தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்தார்.
பெரும் அதிர்ச்சி.. ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள்..!
ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள். மாலியில் 25 வயது பெண் ஒருவர் செவ்வாய்க்கிழமை ஒரே பிரசவத்தில் ஒன்பது குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். தாய் மற்றும் குழந்தைகள் நன்றாக இருப்பதாக” மாலியின் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். சிஸ்ஸே, ஐந்து பெண் குழந்தைகளையும், நான்கு சிறுவர்களையும்…
ஓ.பி.சி. பிரிவினருக்கு எதிரான தீர்ப்பு.. மேல்முறையீடு செய்ய வேண்டும் – திருமாவளவன் கோரிக்கை
ஓ.பி.சி. பிரிவினருக்கு எதிரான தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார். மராத்தா வகுப்பினருக்கு வழங்கப்பட்ட 16% இட ஒதுக்கீட்டை, உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசசன அமர்வு இன்று…
நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல் – தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது. இது தொடர்பாக ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு : தூத்துக்குடி மாவட்டத்தில் நோய்த் தடுப்பு நடவடிக்கைளை மேலும் தீவிரப்படுத்த தவிர்க்க முடியாத காரணங்கள் அடிப்படையில் 06.05.2021 காலை 4.00 மணி…
கடைகளை நேர கட்டுப்பாட்டுடன் திறக்க வேண்டும் – வணிகர் சங்கத்தினர் கோரிக்கை
நாளை முதல் கடைகள் திறப்பிற்கு நேரக்கட்டுப்பாட்டுடன் அத்தியாவசிய கடைகள் மட்டும் திறப்பதற்கு வணிகர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம். அனைத்து கடைகளும் நேர கட்டுப்பாட்டுடன் திறக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில்…
முடிந்த அளவுக்கு கட்டணத்தில் சலுகை காட்டுங்கள் – மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
கொரோனா தடுப்பு பணிகளுக்காக ‘கட்டளை மையம்’ (WAR ROOM) திறக்க ஸ்டாலின் உத்தரவு விட்டுள்ளார். மக்களைக் காக்கும் பணியில் தனியார் மருத்துவமனைகள் தங்களை முழுமையாக ஒப்படைக்க வேண்டும். கட்டணத்தில் முடிந்தளவு சலுகை காட்டுமாறு தனியார் மருத்துவமனைகளுக்கு ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். மருத்துவ…
புறநகர் ரயில்களில் யாருக்கு எல்லாம் அனுமதி..!
சென்னை புறநகர் ரயில்களில் பொதுமக்களுக்கு நாளை முதல் 20ஆம் தேதி வரை அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்களப் பணியாளர்கள், மாநகராட்சி பணியாளர்கள், வழக்கறிஞர்கள், மத்திய, மாநில அரசு ஊழியர்கள், உயர்நீதிமன்ற ஊழிபூர்கள், ஊடகத்துறையினருக்கு ரயில்களில் அனுமதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட் தொடர்பான சுகாதார உள்கட்டமைப்பு சேவைகளுக்கு ரூ .50,000 கோடி – ரிசர்வ் வங்கி அறிவிப்பு
சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த ரூ.50 ஆயிரம் கோடி நிதி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் பேட்டி அளித்துள்ளார். கொரோனா 2வது அலையால் இந்திய பொருளாதாரத்துக்கு புதிய சோதனைகள் வர உள்ளன. பொதுமக்கள், தொழில் நிறுவனங்கள் பாதிக்காமல் இருக்க ரிசர்வ் வங்கி…