ருத்ர தாண்டவம் படத்திற்கு தடை விதிக்க முடியாது… நீதிமன்றம் அதிரடி

ருத்ர தாண்டவம் திரைப்படத்திற்கு தடை விதிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் மறுத்துவிட்டது. நடிகர் ரிச்சர்ட் ரிசி, கவுதம் மேனன் உள்ளிட்டோர்  நடிப்பில் ஜிஎம் பிலிம் கார்பரேசன் தயாரிப்பில் அக்டோபர் 1 ம் தேதி வெளி வரவுள்ள திரைப்படம் ருத்ர தாண்டவம் இந்த…

புதுச்சேரியில் தடுப்பூசி பற்றாக்குறை இல்லை

புதுச்சேரியில் தடுப்பூசி பற்றாக்குறை இல்லை என துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், புதுச்சேரியில் தடுப்பூசி பற்றாக்குறை என்பது இல்லை என்றார். தமிழக கல்வி வாரியத்தை புதுச்சேரி பின்பற்றுவதால் 1 முதல் 8ம் வகுப்பு…

கேரள பல்கலை. பாடத்திட்டத்தில் பெரியார் ஈ.வெ.ராவின் கருத்து சேர்ப்பு…

கேரள பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் பெரியார் ஈ.வெ.ரா குறித்த வரலாறு இடம்பெற்றுள்ளது. கேரளாவின் கண்ணூர் பல்கலைக்கழக முதுகலை MA நிர்வாகவியல் மற்றும் அரசியல் படிப்பில் இடம்பெற்றிருந்த பெருவாரியான இந்துத்வா கருத்துருக்கள் நீக்கி பல்கலைக்கழக கல்வியியல் குழு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மேலும் சங்பரிவார், தீன்தயாள்…

புதுச்சேரியில் குறைந்து வரும் கொரோனா பலி

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 59 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 28 நபர்களுக்கும், காரைக்காலில் 24 நபர்களுக்கும், ஏனாமில் 2 நபர்களுக்கும், மாஹேவில் 5 நபர்களுக்கும், என…

பார்த்தசாரதி கோயிலில் 20 கிலோ தங்கம்- கோவில் நிர்வாகம் அறிவிப்பு

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் 20 கிலோ தங்கம் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருக்கோயில்களில் பயன்படாத நகைகளை உருக்கி தங்க கட்டிகளாக மாற்றும் திட்டம் குறித்து அண்மையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கூறினார். அதனடிப்படையில், தங்க கட்டிகளாக மாற்றி அதன்…

“கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம்” – ரூ.3.85 கோடி ஒதுக்கீட்டின் அரசாணை வெளியீடு

கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்திற்காக 3 புள்ளி 85 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் நடைபெறும் முகாம்களிலும் தடுப்பூசி செலுத்தப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. நடப்பாண்டில் தமிழ்நாடு…

பாண்டியன், பல்லவன், வைகை ரயில்களின் புறப்படும் நேரம் மாற்றம்

அக்டோபர் 1ஆம் தேதி முதல் சில முக்கிய சிறப்பு ரயில்களின் கால அட்டவணையில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி வண்டி எண் 02637 சென்னை எழும்பூர் – மதுரை பாண்டியன் சிறப்பு ரயில் திண்டுக்கல், அம்பாத்துரை, கொடைக்கானல் ரோடு ஆகிய ரயில்…

காவல்துறையில் E-BEAT மொபைல் அப்ளிகேஷன் அறிமுகம்

தமிழகத்திலேயே முதல் முறையாக திண்டுக்கல் மாவட்ட காவல்துறையில் E-BEAT மொபைல் அப்ளிகேஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரோந்து பணியில் இரவு மற்றும் பகல் நேரங்களில் ஈடுபடும் பீட்  காவலர்கள் அவர்கள் பணிபுரியும் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள ஏதாவது ஒரு வணிக நிறுவனம்,…

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு கடன் வழங்க ஏ.ஐ.ஐ.பி. வங்கி ஒப்புதல்

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 2650 கோடி ரூபாய் கடன் வழங்க ஏஐஐபி ஒப்புதல் அளித்துள்ளது. ஆசிய- பசிபிக் பிராந்தியத்தில் உள்கட்டமைப்பை மேம்படுத்த ஆசிய உள்கட்டமைப்பு வங்கி 2016 முதல் நிதி உதவி வழங்கி வருகிறது. அந்த வகையில், சென்னை போக்குவரத்துக்கு…

கூடங்குளத்திலேயே 3வது, 4வது அணு உலை கழிவுகளை சேமித்து வைக்க அனுமதி

நெல்லை மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் அணு மின் நிலையத்தில் மூன்றாவது மற்றும் நான்காவது அணுஉலைகளின் கழிவுகளை சேமிக்க இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதற்கு அணுசக்தி எதிர்ப்பு குழு மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Translate »
error: Content is protected !!