நாடாளுமன்றம் நாளை வரை ஒத்திவைப்பு

  எதிர்கட்சிகள் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.   பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இன்று காலை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எம்.பிக்கள் இடை நீக்கம்…

விரைவில் மக்களுக்கு உண்மை தெரியவேண்டும்

  ஜெயலலிதா மரணத்தில் ஆணையத்தின் விசாரணை முடிந்து விரைவில் மக்களுக்கு உண்மை தெரியவேண்டும் என அப்போலோ தரப்பில் வாதிடப்பட்டது. ஜெயலலிதா மரணம் குறித்து முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. இந்த விசாரணை ஆணையத்தில் நேர் நிற்க…

நிலம் ஒதுக்காத அதிகாரிகளுக்கு கண்டனம்

கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி இறக்கும் வகையில் லாரிகளுக்கு ஒரு ஏக்கர் நிலம் ஒதுக்காத அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஊரடங்கு காரணமாக கோயம்பேடு சந்தையில் மூடப்பட்ட தக்காளி விற்பனை மைதானத்தை திறக்கக்கோரி தந்தை பெரியார் தக்காளி மொத்த வியாபாரிகள் சங்கம்…

கோவை விமான நிலையத்தில் பரிசோதனை

  வெளிநாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வந்து பின் மாற்று விமானம் மூலம் கோயம்புத்தூர் விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு ஒமைக்கரா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. தென் ஆப்பிரிக்காவில் சில நாள்களுக்கு முன் ஒமைக்ரான் என்ற புதிய வகை உருமாறிய கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும்,…

மோசமான நிலையிலேயே நீடிக்கும் காற்று மாசு

அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுத்தப்படும் லாரிகள் தவிர்த்து, டெல்லிக்குள் பிற லாரிகள் நுழைவதற்கான தடை டிசம்பர் 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் காற்று மாசைக் கட்டுப்படுத்த, அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. முதலில் நவம்பர் 21-ம் நாள் வரை கட்டுமானம்…

ஒமிக்ரான் பாதிப்பு-பயணிகளுக்கு 14 நாட்கள் தனிமை

ஒமிக்ரான் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய நாடுகளில் இருந்து வரும் பயணிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்துதலில் இருக்க வேண்டும் என கேரள நல்வாழ்வுத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ்  தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா பாதிப்புகளின் தீவிரம் குறைந்து வரும் நிலையில், ஒமிக்ரான் வகையை சேர்ந்த புதிய…

தக்காளியை தொடர்ந்து உயரும் கத்திரிக்காய் விலை

  சென்னை கோயம்பேட்டில் தக்காளி விலை குறைந்த நிலையில், தற்போது கத்தரிக்காய் விலை உயர்வடைந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வடகிழக்கு பருவமழை தொடர்ந்து தமிழ்நாட்டில் பெய்து வந்ததால், தற்போது கத்தரிக்காயின் விலை கிடு கிடுவென உயரத் தொடங்கியுள்ளது. தற்போது மழைக்காலம் என்பதால்,…

ஒரே நாளில் இரண்டு காற்றழுத்த தாழ்வுப்பகுதி

தெற்கு அந்தமான் மற்றும் மத்திய கிழக்கு அரபிக் கடலில் இரண்டு புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி நாளை ஒரே நாளில் உருவாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், அடுத்தடுத்து புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி…

இஸ்ரேலில் இருந்து இந்தியா வந்தடைந்த நவீன டிரோன்கள்

இஸ்ரேலில் இருந்து நவீன ஹெரான் ஆளில்லா(டிரோன்கள்) விமானங்கள் இந்தியா வந்தடைந்துள்ளன. மேலும் டிரோன்களை இந்த லடாக் எல்லையில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

ஓமிக்ரான் வைரஸ்.. டெல்லியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் தீவிரம்

டெல்லியில் ஓமிக்ரான் வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 30,000 மருத்துவமனை படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். சீனாவில் இருந்து டெல்லிக்கு 6,000 ஆக்சிஜன் சிலிண்டர்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன என்றார்.

Translate »
error: Content is protected !!