தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை இருக்கும்…

  தமிழகத்தில் 4  நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ராமநாதபுரம், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் மிதமான…

ஸ்ரீஆண்டாள் கோவிலில் மார்கழி மாத சிறப்பு பூஜை

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் மார்கழி மாத பிறப்பையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் தனுர் மாத பிறப்பு எனப்படும் மார்கழி முதல் நாளான இன்று ஸ்ரீஆண்டாள் ரெங்கமன்னாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 108…

தனியார் விடுதியில் சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, மயக்கம்..

திருவள்ளூர்  மாவட்டம் பூந்தமல்லி அருகே தனியார் விடுதியில் சாப்பிட்ட பெண்களுக்கு வாந்தி மயக்கம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்யும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பூந்தமல்லி அடுத்த ஜமீன் கொரட்டூர் பகுதியில் உள்ள தனியார் விடுதியில்…

பட்டப்பகலில் ரேஷன் அரிசி கடத்தல்..

சாத்தான்குளம் அருகே பேய்குளம் ரேஷன் கடையிலிருந்து பட்டப்பகலில் ஆம்னி வேனில் ரேசன் அரிசி மூடைகளை கடத்திய சம்பவம் குறித்து வட்ட வழங்கல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பேய்க்குளம் பஜாரில் உள்ள ரேசன் கடையில்…

முன்பதிவில்லாத ரயில் நாளை முதல் இயக்கம்….

திருச்செந்தூர் – பாலக்காடு  ரயில் நிலையங்களுக்கு இடையே டிசம்பர் 16 முதலும் பாலக்காடு – திருச்செந்தூர் ரயில் நிலையங்களுக்கு இடையே டிசம்பர் 17 முதலும் ஒரு முன்பதிவு இல்லாத விரைவு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. இதுகுறித்து தெற்கு…

நடிகர் விக்ரம்-க்கு கொரோனா தொற்று

நடிகர் விக்ரம்-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது செய்யப்பட்டுள்ளது. விக்ரமுக்கு லேசான அறிகுறிகள் இருப்பதால் வீட்டில் தனிமையில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் நடிகர் விக்ரம் வீட்டில்…

வுகான் ஆய்வகத்தில் இருந்தே கொரோனா பரவியது – கனடா பெண் விஞ்ஞானி

சீனாவின் வுகான் ஆய்வகத்தில் இருந்து கொரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என கனடாவைச் சேர்ந்த பிரபல நுண்ணுயிரியல் விஞ்ஞானி அலினா சென் கூறியுள்ளார். இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் எம்.பி.,க்களிடையே பேசுகையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும், இது…

பசியால் தங்கும் விடுதியின் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்த காட்டு யானை

தமிழக-கர்நாடக எல்லையான பந்திப்பூர் புலிகள் சரணாலயம் அருகே உள்ள தங்கும் விடுதியின் ஜன்னலை உடைத்த காட்டு யானை, அதன் தலையை உள்ளே நுழைத்து உணவு தேடும் வீடியோ வெளியாகி உள்ளது. பசியால் உணவு தேடி அலைந்த காட்டு யானை, விடுதியின் சமையலறை…

டெல்லியில் மேலும் 4 பேருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா இருப்பது உறுதி

டெல்லியில் மேலும் 4 பேருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதனால், டெல்லியில் மொத்த பாதிப்பு 10 ஆக உயர்ந்துள்ளது. இது தொடர்பாக பேசிய டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், ஒமைக்ரான் உறுதியானவர்கள் நலமுடன் இருப்பதாகவும் அவர்களில் ஒருவர்…

சென்னை: போர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

1971ஆம் ஆண்டு நடைபெற்ற பாகிஸ்தானுடனான போரில் இந்தியா வெற்றி பெற்றதன் பொன்விழாவை முன்னிட்டு சென்னை, காமராஜ் சாலையில் அமைந்துள்ள போர் நினைவு சின்னத்தில், தாய்திருநாட்டிற்காக உயிர்தியாகம் செய்த இராணுவத்தினரை நினைவுகூறும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

Translate »
error: Content is protected !!