இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு

இந்தியாவில் நேற்று நீண்ட நாட்களுக்கு பிறகு தினசரி கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்துக்கும் கீழ் பதிவாகி வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 6,984 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை…

உலக அளவில் கொரோனாவால் 53,36,368 பேர் பலி

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 27,17,4,904 பேர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 24,42,01,183 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ்…

ஜம்மு காஷ்மீர் என்கவுன்டர்.. பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீர் மாநிலம்புல்வாமா மாவட்டம் ராஜ்புரா பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து இன்று அதிகாலை ராஜ்புரா பகுதியில் போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.  தேடுதல் வேட்டையின் போது பாதுகாப்பு படையினரை…

அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை

அதிமுக ஆட்சியில் மின்துறை அமைச்சராக இருந்தவர் தங்கமணி. இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மொத்தம் 69 இடங்களில் சோதனை நடத்தப்படுகிறது.…

டிசம் 15: சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. இதன்படி, தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில் பெட்ரோல், டீசல்…

சமந்தாவுக்கு திடீர் உடல் நல பாதிப்பு

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமாந்த. நேற்று சமந்தா உடல் பரிசோதனைக்காக ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். ஆனால், இது குறித்து தெலுங்கு ஊடகங்கள் பரபரப்பு வதந்தியை வெளியிட்டன. சமந்தா கொரோனா பரிசோதனை செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், சமந்தா…

முதலமைச்சர் குறித்து சாட்டை துரைமுருகன் அவதூறு பேச்சு.. எழுத்துபூர்வமாக தாக்கல் செய்யாத காவல்துறைக்கு நீதிபதி புகழேந்தி கேள்வி

யூடியூப்பில் முதலமைச்சர் குறித்து சாட்டை துரைமுருகன் அவதூறாகப் பேசியதை, எழுத்துபூர்வமாக தாக்கல் செய்யாத காவல்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி புகழேந்தி கேள்வி எழுப்பியுள்ளார். முதலமைச்சருக்கே இந்த நிலை என்றால், சாமானிய மக்களின் நிலை என்ன? அவர்களின் வழக்குகள் எவ்வாறு கையாளப்படும்?…

நீதிபதி ரஞ்சன் கோகாய்-க்கு நாடாளுமன்றத்தில் சிறப்புரிமை நோட்டீஸ்

உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்-க்கு எதிராக நாடாளுமன்றத்தில் சிறப்புரிமை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், ராஜ்யசபா நியமன உறுப்பினராக உள்ளார். இந்த நிலையில் கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி…

நடிகைகள் கரீனா கபூர் கொரோனா தொற்று உறுதி

  பாலிவுட் நடிகைகள் கரீனா கபூர், அம்ரிதா அரோரா ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இருவருடனும் தொடர்பில் இருந்த அனைவரும் பரிசோதனை செய்து கொள்ளும்படி மும்பை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில்ஒமிக்ரான் பரவல் வேகமெடுத்துள்ளது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அம்மாநில…

குரூப் 4 தேர்வு முறைகேடு புகாரை விசாரிக்க சிபிஐக்கு உத்தரவு

  2016 ஆம் ஆண்டு நடந்த குரூப் 4 தேர்வு முறைகேடு புகாரை விசாரிக்க சிபிஐக்கு மதுரை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் தேர்வு முறைகேடு சம்பந்தமாக சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை…

Translate »
error: Content is protected !!