தனியார் தொலைக்காட்சி நிறுவனம் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக அளிக்கப்பட்ட புகாரில் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட யூ-டியூபர் மாரிதாஸ் இன்று சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மாரிதாஸ் ஆன்சர்ஸ் என்ற பெயரில் யூ-டியூப் சேனல்…
Month: December 2021
புதிய ஜவுளி கடையை திறந்து வைத்தார் நடிகை சமந்தா
ஆந்திரா மாநிலம் கடப்பாவில், ஜவுளி கடை திறப்பு விழாவிற்கு வருகை தந்த நடிகை சமந்தாவை காண ஏராளமானோர் ரசிகர்கள் திரண்டனர். கடப்பாவில் புதிதாக ஜவுளி கடை திறக்கப்பட்டுள்ளது. கடை நிர்வாகம் அழைப்பு விடுத்ததன் பேரில், நடிகை சமந்தா ஜவுளி…
குறைந்தது தக்காளி விலை- மக்கள் நிம்மதி
சென்னை கோயம்பேட்டில் காய்கறிகளின் விலை சற்று குறைந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வடக்கிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து தக்காளி உள்ளிட்ட அத்தியாவசிய காய்கறிகளின் விலை அதிரடியாக உயர்ந்தது. ஒரு கிலோ தக்காளி, பெட்ரோலுக்கு இணையாக…
குழந்தைகளுக்கான ஒமிக்ரான் பூஸ்டர் டோஸ் அவசியம்
குழந்தைகளுக்கான ஒமிக்ரான் பூஸ்டர் டோஸ் அவசியம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஒமிக்ரான் தாக்கத்தின் அளவு மாறுபட்டாலும் பாதிக்கப்பட்டவர்களது எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக உலக நாடுகளின் சுகாதார துறைக்கு அதிக சவால்கள் ஏற்படுகின்றன. இதனால் எதிர்காலத்தில்…
பிரபஞ்ச அழகியாக இந்தியாவை சேர்ந்த 21 வயது ஹர்னாஸ் சாந்து தேர்வு
20 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவை சேர்ந்த 21 வயது ஹர்னாஸ் சாந்து பிரபஞ்ச அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் முதல் பிரபஞ்ச அழகியாக சுஷ்மிதா சென், 1995 ஆம் ஆண்டு பட்டம் வென்றார். அதன் பிறகு கடந்த 2002ம் ஆண்டு இந்தியாவை…
தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு தேசம் என்றும் நன்றியுடன் இருக்கும்
பாராளுமன்ற தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு தேசம் என்றும் நன்றியுடன் இருக்கும் – பிரதமர் மோடி, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோர் டுவிட்டரில் பதிவிட்டுளார். இந்திய நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடைபெற்று 20 ஆண்டுகள் இன்றோடு முடிகிறது; கடந்த 2001ம் ஆண்டு…
ஜனவரி 5-ம் தேதி தொடங்கும் சட்டமன்றம்
ஆளுநர் உரையுடன் சட்டமன்றம் ஜனவரி 5-ம் தேதி தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில், செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்ற போது சுமார் 40 ஆயிரம் நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மோசமான நிலையில்…
3 ஆண்டுகளில் ரூ.1.16 கோடி வருவாய்
2018-2021 வரை பயணிகள் மூலமாக 1,16,984.23 கோடி ரூபாய் ரயில்வே அமைச்சகத்திற்கு வருவாய் கிடைத்துள்ளது என மாநிலங்களவையில் மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா முடக்க காலத்தில் இயக்கப்பட்ட சிறப்பு ரயில்களில் கட்டணம் சாதாரண ரயில்களின் கட்டணத்தை விட அதிகமாக…
கூடுதலாக பேருந்துகளை இயக்க கோரிக்கை
அரசுப் பேருந்துகளில் ஒரே நேரத்தில் 130க்கும் மேற்பட்டோர் பயணம் செய்வதால் படியில் தொங்கியபடி செல்லும் நிலை உள்ளதால் கூடுதலாக பேருந்துகளை இயக்க வேண்டும் என பள்ளி மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தருமபுரி மாவட்டம் அரூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குறைந்த அளவே…
ஒமைக்ரான் அச்சுறுத்தலை சமாளிக்க தயாராக உள்ளோம் – கெஜ்ரிவால்
டெல்லியில் ஓமிக்ரான் நோய்த்தொற்றின் தாக்கம் குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியது:- “ஒமைக்ரான் அச்சுறுத்தலை சமாளிக்க தயாராக உள்ளோம்். தேவைப்பட்டால் கட்டுப்பாடுகளை விதிப்போம் ஆனால் தற்போது எந்த கட்டுப்பாடுகளையும்் விதிப்பதற்கு அவசியமில்லை என்றார்”.