ஓமிக்ரான் வகை கொரோனா வைரஸ் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது – தென்னாப்பிரிக்க மருத்துவர்கள்

உலகையே அச்சுறுத்தி வரும் ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என்றும், அதன் தற்போதைய நிலை இன்னும் இரண்டு முதல் மூன்று வாரங்களில் மாறலாம் என்றும் தென்னாப்பிரிக்க மருத்துவ ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது. ஒமிக்ரான் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின்…

கொரோனா தொற்று உள்ளிட்ட சவால்களை எதிர்கொள்வதால் தீவிர மனநலப் பிரச்சனையை சந்திக்கும் இளைஞர்கள்

கொரோனா தொற்று உள்ளிட்ட சவால்களை எதிர்கொள்வதால், இளைய தலைமுறையினர் கடுமையான மனநலப் பிரச்சினைகளை சந்திப்பதாக அமெரிக்க சர்ஜன் ஜெனரலும் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் மூர்த்தி எச்சரித்துள்ளார். இது பற்றி பேசிய அவர், பெருந்தொற்று காலத்தில் கவலை, பதட்டம் மற்றும்…

கோவிஷீல்டு தடுப்பூசியின் உற்பத்தியை 50 சதவீதம் குறைக்க முடிவு செய்துள்ளதாக சீரம் நிறுவனம் அறிவிப்பு

அடுத்த வாரம் முதல் கோவிஷீல்டு தடுப்பூசியின் உற்பத்தியை 50 சதவீதம் குறைக்க முடிவு செய்துள்ளதாக சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது. இது பற்றி பேசிய சீரம் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி ஆதார் பூனாவாலா, தடுப்பூசியின் தேவையை விட விநியோகம் அதிகமாக இருப்பதால்…

ரஷ்யா:முகக்கவசம் அணிய சொன்னதில் கோபத்தில் துப்பாக்கிச் சூடுநடத்திய நபர்… 2 பேர் பலி

ரஷ்யாவில் காவலர் முகக்கவசம் அணிய சொன்னதில் கோபமடைந்த நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 2 பேர் உயிரிழந்தனர். தலைநகர் மாஸ்கோவில் உள்ள அரசு பொது சேவை மையத்திற்கு வந்த 45 வயது நபர் ஒருவரை முகக்கவசம் அணியுமாறு காவலர் ஒருவர் கட்டாயப்படுத்தியுள்ளார். இதனால்…

2028ஆம் ஆண்டுக்குள் 6 வகையான மின்சார கார்களை தயாரிக்க ஹூண்டாய் நிறுவனம் திட்டம்

ஹூண்டாய் நிறுவனம் ஏற்கனவே கோனா என்கிற எலெக்ட்ரிக் காரை தயாரித்து வரும் நிலையில் 2028ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் மேலும் 6 வகையான மின்சார கார்களை தயாரிப்பதற்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக ரூ.4,000 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. ஹூண்டாய் இந்தியா தலைவர்…

ஆம்பூர் யூனியன் வங்கியில் இன்று தீ விபத்து..!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள யூனியன் வங்கியில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் கணினி மற்றும் ஆவணங்கள் உள்ளிட்டவை…

மின்சாரத் திருத்த முன்வடிவை திரும்பப் பெற வேண்டும் – பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

2003ஆம் ஆண்டு மின்சாரத் திருத்தச் சட்டத்தில் மத்திய அரசால் கொண்டுவரப்பட உத்தேசிக்கப்பட்டுள்ள சட்டத் திருத்த முன்வடிவை நிறுத்தி வைக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், மத்திய அரசால் கொண்டுவரப்பட…

பட்டாசு வெடித்த அ.தி.மு.க நிர்வாகியின் கார் ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு

  சென்னையில் அனுமதியின்றி பொது இடத்தில் பட்டாசு வெடித்த அ.தி.மு.க நிர்வாகியின் கார் ஓட்டுநர் மீது அண்ணா சதுக்கம் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அ.தி.மு.க கட்சியின் உட்கட்சித் தேர்தலில் ஓ.பன்னீர் செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி பழனிசாமி இணை…

2.31 லட்சம் ஏ.டி.எம் மையங்கள் செயல்பாடு – மத்திய அரசு

  இந்தியா முழுவதும் 2.31 லட்சம் ஏ.டி.எம் மையங்கள் செயல்பட்டு வருவதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்களவையில் இதுகுறித்து எதிர்க்கட்சி உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய நிதித்துறை இணையமைச்சர் பகவத் கரத், 2021 ஆம் ஆண்டு செப்டம்பர்…

ஒமிக்ரான் பீதி – வெளிநாட்டிலிருந்து இந்தியா திரும்பிய பயணிகளை கண்டுபிடிக்க முடியவில்லை

  ஒமிக்ரான் பீதிக்கு மத்தியில் வெளிநாடுகளில் இருந்து மும்பை திரும்பிய 100க்கும் மேற்பட்ட பயணிகளை கண்டுபிடிக்க முடியவில்லை என கூறப்படுகிறது. ஒமிக்ரான் பரவலை தடுக்க சர்வதேச பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. அவ்வாறு வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் வீட்டிலேயே தங்களை 7…

Translate »
error: Content is protected !!