போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு மற்றும் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் – ராகுல்காந்தி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று மக்களவையில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- விவசாய சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் 700 விவசாயிகள் உயிரிழந்தது தேசம் அறிந்ததே. இந்த விவகாரத்தில் பிரதமர் மன்னிப்பு கோரியதோடு, தனது தவறை ஒப்புக்கொண்டார். அவ்வாறு இருந்தால் விவசாயிகளுக்கு…

தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வரும் எதிர்க்கட்சிகள்.. பாஜக எம்பிக்களுடன் பிரதமர் ஆலோசனை

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி பாஜக எம்பிக்களுடன் ஆலோசனை நடத்தினார். மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, பியூஷ் கோயல், ஜெய்சங்கர் ஆகியோர் கலந்து கொண்ட கூட்டத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளி குறித்தும் பார்லிமென்டில் விவாதிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்குறித்து பிரதமர் மோடி…

கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை கடும் உயர்வு…!

சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. அந்த வகையில், ஒரு கிலோ முருங்கைக்காய், 270 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தொடர் மழையால் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்துள்ளதால் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த மாதம் ரூ.40க்கு விற்கப்பட்ட ஒரு…

இங்கிலாந்தில் ஒமிக்ரான் தொற்று சமூக பரவலாக மாறியுள்ளது – சுகாதார அமைச்சர்

இங்கிலாந்தில் ஒமிக்ரான் தொற்று சமூக பரவலாக மாறியுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சர் சஜித் ஜாவித் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசிய அவர், பல பிராந்தியங்களில் ஓமிக்ரான் வைரஸ் பரவி வருவதால், சர்வதேச பயணிகளுடன் தொடர்பில்லாதவர்கள் அதிக பாதிப்புக்குள்ளாகி வருவதாகவும்,…

மருத்துவமனைக்கு போகாமல் தனக்குத்தானே பிரசவம் பார்த்த பெண்.. குழந்தை உயிரிழப்பு

கோவை செட்டி ரோடு அருகே உள்ள உப்புக்கார வீதியை சேர்ந்தவர் விஜயகுமார்(38). இவரது மனைவிக்கு புண்ணியவதி (32). இவர்களுக்கு ஏற்கனவே மூன்று குழந்தைகள் உள்ள நிலையில், நான்காவது முறையாக கர்ப்பமான நிலையில், இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு செல்லாமல் தனக்குத்தானே…

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 64 ரூபாய் குறைவு

சென்னையில் இன்றைய நிலவரப்படி, ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 64 ரூபாய் குறைந்து 36,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் படி, கிராமுக்கு 8 ரூபாய் குறைந்து 4500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் ஒரு கிராம் வெள்ளி 65 ரூபாய்க்கு…

ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணங்கள் உயர்வு… வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

அடுத்த ஆண்டு ஜனவரி முதல், அனைத்து ஏடிஎம்களில் இருந்து பணம் எடுப்பதற்கான கட்டணம் உயர்கிறது. இதற்கு மத்திய ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. அதன்படி, ரூ.30 என உயர்த்தப்பட்டுள்ளது. 20 முதல் ரூ. 21 இலவச பரிவர்த்தனைகளை தாண்டி பணம் எடுத்தால்…

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்துக்கும் குறைவு

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 558 நாட்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 6,822 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 46 லட்சத்து…

ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் பள்ளிக்கு வந்த மாணவர்களை, ஆசிரியர்கள் பூக்கள் கொடுத்து வரவேற்பு

  காரைக்காலில் ஒன்றரை  ஆண்டுகளுக்கு பின் பள்ளிக்கு வந்த ஒன்று முதல் 8ம் வகுப்பு மாணவர்களை, ஆசிரியர்கள் பூக்கள் கொடுத்து வரவேற்றனர். புதுச்சேரியில் கொரோனா தாக்கம் குறைந்ததை அடுத்து படிப்படியாக பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகின்றன.  கடந்த சில மாதங்களுக்கு முன்…

மருத்துவ கல்லூரியில் 43 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

  தெலுங்கானாவில் மருத்துவ கல்லூரி ஒன்றில் 43 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பள்ளி கல்லூரிகளில்  மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் மருத்துவ கல்லூரி ஒன்றில் மொத்தம் 400…

Translate »
error: Content is protected !!