நெல்லை: இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் மாணவிகள் உள்பட 3 பேர் பலி

நெல்லை ரெட்டியார்பட்டி நெடுஞ்சாலையில் நாகர்கோவிலில் இருந்து மதுரை நோக்கி சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற மாணவர்கள் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். இந்த விபத்தில் இரு…

இந்தியா வருகை தரும் ரஷ்ய அதிபர் .. 10 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது என தகவல்

21வது ஆண்டு இந்தியா – ரஷ்யா உச்சி உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் டிசம்பர் 6ம் தேதி டெல்லி வருகிறார். இந்தியா – ரஷ்யா இடையே 10 முக்கிய இருதரப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது என ரஷ்ய அதிபரின் உதவியாளர்…

கடலூர்.. தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த கொள்ளையர்கள் கைது..!

கடலூர் மாவட்டத்தில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் பூட்டிய வீட்டில் திருடிய பொது சிசிடிவி கேமராவில் மூலம் சிக்கியதாக போலீசார் தெரிவித்தனர். பெரியகங்கணாங் குப்பத்தைச் சேர்ந்த சாத்தப்பன் என்பவரது வீட்டில் தங்கம், வெள்ளி, வீட்டு உபயோகப் பொருட்கள் திருடு போனது தொடர்பாக…

கனமழை காரணமாக வெள்ளத்தின் நடுவே பழுதடைந்த மின்கம்பத்தை சரி செய்த மின் ஊழியர்கள்

கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் மலட்டாற்றில் கரை புரண்டு ஓடிய வெள்ளத்தின் நடுவே பழுதடைந்த மின்கம்பத்தை சீரமைக்கும் பணியில் மின் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். ரெட்டிச்சாவடி அருகே ஆற்றின் நடுவே இருந்த மின்கம்பம் வெள்ளத்தில் மூழ்கியது. இந்நிலையில், பெரிய காடு, நல்லவாடு உள்ளிட்ட…

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் தேர்தல்.. வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் 2வது நாளான இன்று நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் காலை 10 மணிக்கு முடிந்து மாலை 3 மணிக்கு முடிவடைகிறது. இதையடுத்து வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று…

தடுப்பூசி போட்டீர்களா..? – பயணிகளிடம் கேட்டறிந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகம் முழுவதும் 13வது மெகா தடுப்பூசி முகாம் இன்று நடைபெறுகிறது. இந்நிலையில், தடுப்பூசி முகாமை பார்வையிட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விழுப்புரம் மாவட்டத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில், இன்று அதிகாலை 4 மணிக்கு நடைப்பயிற்சி மேற்கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன், விழுப்புரம் புதிய…

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு இன்று சற்று குறைவு

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 8, 603 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 46 லட்சத்து 24 ஆயிரத்து 360 ஆக உயர்ந்துள்ளது.  கடந்த 24 மணி நேரத்தில்…

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26.51 கோடியாக உயர்வு

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 26,51,35,736 பேர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 23,88,65,555 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ்…

ஒமைக்ரான் கொரோனா – 60 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த திரைப்படம்!!!

  ‘ஒமைக்ரான்’ என்கிற புதிய வகை கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. முதலில் தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் பிற நாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது. உலகம் முழுவதும் மொத்தம் 29 நாடுகளில் ஒமைக்ரான் பரவி 373…

தென் இந்தியாவில் தடம் பதிக்கிறது ஆர்டியம் அகாடமி

  ஆன்லைன் இசை மற்றும் கம்யூனிட்டி தளமான்ஆர்டியம் அகாடமி அமைப்பு தென்   இந்திய இசை கற்றல் படிப்பை துவங்கியுள்ளது. இதையொட்டி ஆர்டியம் கல்வி அமைப்பின் புதிய உறுப்பினர்களாக பிரபல பாடகி கே.எஸ்.சித்ரா,கர்நாடக பாரம்பரிய இசை பாடகி அருணா சாய்ராம்,குரல் பயிற்சி் வழங்கும்…

Translate »
error: Content is protected !!