ஒமிக்ரான் பரவல் தடுப்பு நடவடிக்கை தமிழகம் வந்துள்ள மத்திய குழு, ஐந்து நாட்கள் தங்கியிருந்து சுகாதாரத்துறையின் பல்வேறு பணிகளை கண்காணிக்க திட்டமிட்டுள்ளது. ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த கோவிட் விதிமுறைகளை கடுமையாக்க மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், பல மாநிலங்களில்…
Year: 2021
டிரைவர் தூங்கியதால், சாலையின் நடுவில் உள்ள தடுப்புச்சுவரில் அரசுப் பேருந்து மோதி விபத்து
நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிபாளையத்தில் டிரைவர் தூங்கியதால், சாலையின் நடுவில் உள்ள தடுப்புச்சுவரில் அரசுப் பேருந்து மோதியது. இருப்பினும் பயணிகள் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இன்று காலை அந்த பேருந்து திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து பள்ளிபாளையம் வழியாக…
தாயாரின் உடல்நலக்குறைவு காரணமாக ஒரு மாத பரோலில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார் நளினி
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, ஒரு மாத பரோலில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். நளினியின் தாயாரின் உடல்நலக்குறைவு காரணமாக இன்று முதல் 30 நாட்கள் பரோலில் விடுவிக்க தமிழக அரசு அனுமதி…
சுகாதார செயல்திறன் தரவரிசை பட்டியலில் தமிழகத்திற்கு 2வது இடம்
நிதி ஆயோக் இன்று சுகாதார செயல்திறனுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது. இந்த பட்டியலில் தமிழகம் 2வது இடத்தில் உள்ளது. கேரளா முதலிடத்தில் உள்ளது. தெலுங்கானா 3வது இடத்தில் உள்ளது. கடைசியாக உத்தரப் பிரதேசம் உள்ளது. இந்த தரவரிசைப்பட்டியல் 2019-20 காலகட்டத்தை கணக்கில்…
ஜனவரி 1ஆம் தேதி முதல் சிறார் தடுப்பூசி முன்பதிவு தொடக்கம்
இந்தியாவில் 15-18 வயதுடையவர்களுக்கான கொரோனா தடுப்பூசிக்கு கோவின் (CoWIN) செயலியில் ஜனவரி 1 முதல் பதிவு செய்யலாம் என கோவின் இயக்குனர் ஆர்.எஸ். சர்மா தெரிவித்துள்ளார். 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போட முன்பதிவு செய்யலாம், மேலும்…
தென் ஆப்பிரிக்கா – இந்திய டெஸ்ட் தொடர்: மழையால் 2-ஆம் நாள் ஆட்டம் தாமதம்
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் டெஸ்ட் செஞ்சூரியனில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். ‘பாக்சிங்…