சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. அதனை எதிர்கொள்ளும் வகையில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால்…
Year: 2021
சென்னை : தொடர்ந்து 48-வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் பெட்ரோல் – டீசல் விலை
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. இதன்படி, தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில் பெட்ரோல், டீசல்…
தனது குழந்தைகளின் இன்ஸ்டாகிராம் ஹேக் செய்யப்படுகிறது
தனது குழந்தைகளின் இன்ஸ்டாகிராம் கணக்குகள் கூட ஹேக் செய்யப்படுவதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் மும்முரம் காட்டி வரும் நிலையில்,…
பெண்களின் திருமண வயதை 21ஆக உயர்த்தும் மசோதா தாக்கல்
பெண்களின் திருமண வயதை 21ஆக உயர்த்தும் மசோதாவை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மக்களவையில் தாக்கல் செய்தார். நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பர் 29 முதல் நடைபெற்று வருகின்றன. இந்த கூட்டத்தொடரில் பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அந்த…
சிவசங்கர் பாபாவை 15 நாட்கள் நீதிமன்ற காவல்
சிவசங்கர் பாபாவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க செங்கல்பட்டு சிறப்பு போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேளம்பாக்கம் சுஷில்ஹரி பள்ளி தாளாளர் சிவசங்கர் பாபா மீது, அதே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் 3…
68 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட விவகாரம்
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி திமுக எம்.பி-க்கள், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து முறையிட்டனர். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திமுக மக்களவை உறுப்பினர் டி.ஆர் பாலு, இந்திய மீனவர்களை கைது செய்து அடித்து…
மீண்டும் விசாரணையை தொடங்கும் ஆறுமுகசாமி ஆணையம்
உச்சநீதிமன்ற தீர்ப்பையடுத்து ஆறுமுகசாமி ஆணையம் மீண்டும் விசாரணையை தொடங்க தயார் நிலையில் உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. மருத்துவ குழு அமைத்து விசாரணையை நடத்தவேண்டும் என்பதை ஆணையம் ஏற்று கொள்ளாததால், உயர்…
உள்ளாட்சி அமைப்புகளுக்கான வளர்ச்சி நிதி அரசாணை
உள்ளாட்சி அமைப்புகளுக்கான வளர்ச்சி நிதியாக 609 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மாநில நிதி ஆணையத்தின் படி, நவம்பர், டிசம்பர் ஆகிய இரு மாதங்களுக்கு, கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்காக, 609…
லக்கிம்பூர் கேரி கலவரம் தொடர்பாக எதிர்கட்சியினர் பேரணி
லக்கிம்பூர் கேரி கலவரம் தொடர்பாக மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலக வலியுறுத்தி எதிர்கட்சியினர் நாடாளுமன்ற வளாகத்தில் பேரணி நடத்தினர். உத்தரபிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் கேரியில், விவசாயிகள் மீது வாகனத்தை மோதவிட்ட சம்பவத்தில் 4 விவசாயிகள் உள்பட 8…
நாடாளுமன்றத்தில் கலந்து கொண்ட எம்.பி.க்கு கொரோனா தொற்று உறுதி
மக்களவை எம்.பி., குன்வர் டேனிஷ் அலிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி எம்.பி. குன்வர் டேனிஷ் அலி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், முழுமையாக தடுப்பூசி போட்ட பிறகும் எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நான்…