காதலன் இறந்ததை தாங்கமுடியாமல் ரயில் முன் பாய்ந்து பள்ளி மாணவி தற்கொலை

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே காதலன் இறந்த துக்கத்தில் பள்ளி மாணவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வடபுதுப்பட்டியை சேர்ந்த ரமணா என்ற நபரும், அதே பகுதியை சேர்ந்த 11ஆம் படிக்கும் மாணவியும்…

மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 600 புள்ளிகள் உயர்வு

இந்திய பங்குசந்தைகள் இன்று காலை உயர்வுடன் துவங்கியது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 665.03 புள்ளிகள் அதிகரித்து 56,487.04 புள்ளிகளாக உள்ளது. இதேபோல், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி குறியீடு 16,807.20  புள்ளிகளாக உள்ளது. நேற்று ஒரே நாளில் சென்செக்ஸ் 1,100 புள்ளிகள்…

இந்தியாவில் தொடர்ந்து குறைந்து கொரோனா பாதிப்பு.. கடந்த 24 மணி நேரத்தில் 5,326 பேருக்கு தொற்று

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 5,326 ( இதில் கேரளாவில் மட்டும் 2,230 பேர் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்) பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 47 லட்சத்து 52…

பெட்ரோல், டீசல் விற்பனை: 17 ஆயிரம் கோடி வரி வசூலித்து தமிழகம் இரண்டாம் இடம்..!

மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ராமேஸ்வர் தெலி, நேற்று மாநிலங்களவையில், கடந்த 5 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் விற்பனை மூலம் கிடைத்த வரி வருவாய் விவரங்களை கேள்விக்கு பதிலளித்தார். அதன்படி, கடந்த 2020-2021ஆம் நிதியாண்டில் பெட்ரோல், டீசல் விற்பனை மூலம் மத்திய…

பிரதமர் தலைமையில் இன்று பாஜக நாடாளுமன்றக் குழுக் கூட்டம்..!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற பாஜக நாடாளுமன்றக் குழுக் கூட்டம் டிசம்பர் 7ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில், பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரின் கடைசி வாரத்தில்,பா.ஜ.க இன்று தனது பார்லிமென்ட் கட்சி கூட்டத்தை நடத்த…

டெல்லியில் காற்றின் தரம் ‘மிக மோசம்’

டெல்லியில் காற்றின் தரம் ‘மிக மோசம்’ என்ற பிரிவில் நீடித்து வருகிறது. டெல்லியில் காற்று தரக் குறியீடு 316 ஆக உள்ளதாக காற்றின் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது. காற்று மாசுபாடு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு…

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 27.57 கோடியாக அதிகரிப்பு

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. அதனை எதிர்கொள்ளும் வகையில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால்…

திருந்தி வந்தால் கட்சியில் சேர்க்கப்படுவார்கள்

தவறு செய்தவர்கள் திருந்தி வந்தால், அவர்களை மனம் திருந்தி ஏற்றுக்கொள்ள வேண்டும், அதுவே சிறந்த தலைமை என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். தெரிவித்துள்ளார். சென்னை சேத்துப்பட்டில், உள்ள முதியோர் இல்லத்தில், அதிமுக சார்பில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர்…

பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு ஜனவரி 3ம் தேதி வழங்கப்படும்

  பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு ஜனவரி 3ம் தேதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சிறப்பு தொகையும் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே எழுந்துள்ளது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. அதன்படி,…

மும்பை பங்கு சந்தை வர்த்தகம் சரிவு

மும்பை பங்கு சந்தை வர்த்தகம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஆயிரத்து 300 புள்ளிகளுக்கு மேல் சரிந்துள்ளது. பொதுமுடக்கம் நீக்கப்பட்டு தளர்வுகள் அறிவிக்கப்பட போது மிகுந்த எழுச்சியுடன் காணப்பட்ட மும்பை பங்கு சந்தை கடந்த சில நாட்களாக நிலையற்று காணப்பட்டது. கடந்த வாரம்…

Translate »
error: Content is protected !!