இந்தியாவில் தினசரி கொரோன பாதிப்பு 16 ஆயிரத்தை தாண்டியது

இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்துக்கும் கீழ் படிப்படியாக குறைந்து வந்தது. நேற்று 13 ஆயிரத்தை தாண்டியது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 16,764 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில்…

இந்தியாவில் ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,270 ஆக அதிகரிப்பு

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டு உலகம் முழுவதும், ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில், உலக நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. இந்தியாவிலும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்தியா முழுவதும் ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,270 ஆக அதிகரித்துள்ளதாக…

மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 341 புள்ளிகள் உயர்வு

இந்திய பங்குசந்தைகள் இன்று காலை உயர்வுடன் துவங்கியது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 341.30 புள்ளிகள் அதிகரித்து 58,135.62 புள்ளிகளாக உள்ளது. இதேபோல், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி குறியீடு 17,303.75 புள்ளிகளாக உள்ளது.  நிஃப்டியில் ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், டைட்டன், அல்ட்ராடெக்…

அமெரிக்காவில் மொத்தம் 5.52 கோடி பேருக்கு கொரோனா

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் பல்வேறு நாடுகளும் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளன இந்நிலையில், அமெரிக்காவில் ஒரே நாளில் 5,44,067 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

சென்னையில் நேற்று பெய்த திடீர் மழைக்கான காரணம் என்ன..?

சென்னையில் இந்த மாத தொடக்கத்தில் இருந்தே வறண்ட வானிலையே அதிகமாக காணப்பட்டது.நேற்று மதியம் முதல் பல இடங்களில் கனமழை பெய்தது. இந்த திடீர் மழைக்கான காரணம் குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:- வளிமண்டலத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. இதன்படி, தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. இதையடுத்து ஒரு மாதத்துக்கும் மேலாக…

அஜித் குமார்-ன் வலிமை திரைப்படத்தின் ட்ரெய்லர்

போனி கபூர் தயாரிப்பில் இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார், ஹூமா குரேஷி, கார்த்திகேயா நடிப்பில் உருவாகி உள்ள வலிமை படத்தின் அட்டகாசமான டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. சாதானின் அடிமைகள் எனும் பைக் ரேஸ் மாஃபியா கும்பலை…

மரு‌த்துவமனை‌யி‌ல் 150 படுக்கைகள் தயார்

செங்கல்பட்டு அரசு தலைமை மருத்துவமனையில் 150 படுக்கைகள் கொண்ட ஒமிக்ரான் வார்டு தயார் நிலையில் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஒமிக்ரான் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், தமிழகம் முழுவதும் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள்…

இப்படி செய்த ஷில்பா ஷெட்டியின் மகன்.. வைரல் வீடியோ

  நடிகை ஷில்பா ஷெட்டியின் மகன் வியான், பத்திரிக்கையாளர்களை பார்த்து புன்னகைத்தபடி சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய கணவரின் ஜாமீனுக்கு பின், அண்மைக்காலமாக நடிகை ஷில்பா ஷெட்டி பொதுவாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த…

டெல்லியில் மஞ்சள் எச்சரிக்கை

  ஒமிக்ரான் பீதியால் டெல்லியில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து மாநிலத்தில் வழிபாட்டு தளங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக டெல்லியில் தற்போது வரை 263 பேருக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரே…

Translate »
error: Content is protected !!