இந்தியா, சீனா எல்லை விவகாரம் காலை 11 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை அதிகாலை 2.30 மணி வரை 15 மணி நேரம் நீடித்தது. புதுடெல்லி, கிழக்கு லடாக்கில் கடந்த ஆண்டு மே மாதம் நடந்த சீன ராணுவத்தின் அத்துமீறலும், ஜூன் மாதம்…
Year: 2021
ஓசூர் கொள்ளையர்களை காட்டி கொடுத்த ஜி.பி.எஸ் கருவி
25 கிலோ நகை கொள்ளை சம்பவத்தில் கொள்ளையர்கள் பிடிபட்டது எப்படி என பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.12 கோடி மதிப்பிலான 25 கிலோ நகைகளை கொள்ளையடித்த வழக்கில் வடமாநில கொள்ளை கும்பல் 7…
கனவு நிறைவேறியது- கிரிக்கெட் வீரர் நடராஜன் பேட்டி
சேலம் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்ற கனவு நிறைவேறியுள்ளதாக கிரிக்கெட் வீரர் நடராஜன் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள சின்னப்பம்பட்டியை சேர்ந்தவர் கிரிக்கெட் வீரர் நடராஜன். ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் முதன் முதலாக இடம்பிடித்த இவர்,…
சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலையில் போட்டியிட தயார் – கருணாஸ் எம்.எல்.ஏ
சட்டமன்ற தேர்தலில் 2 சீட்டுகள் கேட்க உள்ளோம் என்றும், இரட்டை இலையில் போட்டியிட தயார் என்றும் கருணாஸ் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார். திருப்பூரில் முக்குலத்தோர் புலிப்படை கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் காங்கயத்தில் நடைபெற்றது. இதில் முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் நிறுவனரும், சட்டமன்ற…
குடியரசு தினவிழா -விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு
நாடு முழுவதும் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி அனைத்து விமானநிலையங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்துமாறு மத்திய உள்துறை அமைச்சகம், கொச்சி விமான…
நம்பியாறு நீர்த்தேக்கத்திலிருந்து 27–ந்தேதி முதல் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு
சென்னை, நம்பியாறு நீர்த்தேக்கத்திலிருந்து 27–ந்தேதி முதல் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதனால் திருநெல்வேலி மாவட்டத்தில் 1744 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என்றும் அவர் தெரிவித்தார். திருநெல்வேலி மாவட்டம், நம்பியாறு நீர்த்தேக்கத்திலிருந்து, பிசான…
ஜெயலலிதாவின் வேதா இல்லம் 28-ந்தேதி பொதுமக்கள் பார்வைக்கு திறப்பு
சென்னை, பொதுமக்கள் பார்வையிடுவதற்கு ஜெயலலிதாவின் வேதா இல்லம் வருகிற 28ந்தேதி (வியாழக்கிழமை) திறக்கப்படுகிறது என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார். அதில் ஜெயலலிதா விரும்பிய 15000க்கும் மேற்பட்ட நூல்கள் இடம்பெறும் என்றும் அவர் கூறினார். சென்னை எழும்பூரில் உள்ள கன்னிமாரா நூலகத்தில் ஏற்கெனவே…
9, 11ம் வகுப்புகளுக்கு தற்போது பள்ளிகளை திறக்க வாய்ப்பு இல்லை – பள்ளிக்கல்வி இயக்குனர் தகவல்
கொரோனா தொற்று முழுமையாக கட்டுப்படும் வரையில் 9, 11-ம் வகுப்புகளுக்கு பள்ளி திறப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என பள்ளிக்கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் 10 மாதங்களுக்கு பிறகு கடந்த 19-ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. 10 மற்றும் 12ம்…
அசாம் மாநிலம் சிவசாகரில் 1 லட்சம் பேருக்கு வீட்டு மனைப்பட்டா – பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்
கவுகாத்தி, அசாம் மாநிலம் சிவசாகரில் நடைபெற்ற விழாவில் 1 லட்சம் வீட்டு மனைகளுக்கான பட்டாக்களை பொதுமக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார். அசாம் மாநிலத்தில் ஏற்கனவே 2.28 லட்சம் பேருக்கு வீட்டுமனைப் பட்டாக்களை அரசு வழங்கியுள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி…
மும்பை அருகே மகாராஷ்டிரா மாநிலத்தில் 150 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்தது: 5 பேர் பலி…..7 பேர் காயம்
மும்பை, மகாராஷ்டிரா மாநிலத்தில் 150 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்து 5 பேர் பலியானார்கள்.7 பேர் காயமடைந்தனர். மகாராஷ்டிா மாநிலம் நந்தூர்பார் மாவட்டம் ஜாபி பாலாய் மலைக் கிராமத்தை சேர்ந்த மக்கள் சிலர் தங்கள் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக ஒரு…