ராகுல்காந்தி வரும் 23-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை கோவையில் தேர்தல் பிரச்சாரம்

கோவை மேற்கு மண்டலத்தில் ராகுல்காந்தி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார் என காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார். கோவை கோபாலபுரம் பகுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது : ‘அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி…

மக்களுக்கு சேவை செய்ய தயார் – துணை அதிபர் கமலா ஹாரிஸ் டுவிட்

மக்களுக்கு எப்போதும் சேவை புரியத் தயாராக இருப்பதாக அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக பதவி ஏற்ற தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் தெரிவித்தார். அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பிடன், துணை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற…

வெள்ளை மாளிகையை காலி செய்து விட்டு பிரமாண்ட பங்களாவில் குடியேறிய டிரம்ப்

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப், வெள்ளை மாளிகையை காலி செய்து விட்டு, புளோரிடா மாகாணத்தில் உள்ள, ‘மார்– ஏ – லாகோ’ எஸ்டேட்டில் உள்ள பிரமாண்ட பங்களாவில் குடியேறினார். ஜோ பிடன், அமெரிக்க அதிபராக பதவியேற்பதற்கு முன், டிரம்ப், வெள்ளை மாளிகையை…

கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளும் பாதுகாப்பானவை – ராஜேஷ் தோபே

மும்பை, கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளும் பாதுகாப்பானவை என்று மகாராஷ்டிர சுகாதார அமைச்சர் ராஜேஷ் தோபே தெரிவித்துள்ளார். கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளை போட்டுக் கொண்டவர்களில் யாருக்கும் பெரிய அளவில் பக்க விளைவுகள் ஏற்படவில்லை. இரண்டு தடுப்பு மருந்துகளுக்கும்…

அமைச்சர் காமராஜ் உடல்நிலையில் முன்னேற்றம் – மருத்துவமனை வெளியிட தகவல்

சென்னை, அமைச்சர் காமராஜ் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளதாக சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. உணவுத்துறை அமைச்சர் காமராஜ், கடந்த 5-ந் தேதி மூச்சுத் திணறல் காரணமாக சென்னை ராமாபுரத்தில் உள்ள மியாட் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை…

அறிகுறிகள் உள்ள மாணவர்கள், ஆசிரியர்களுக்கு தமிழக சுகாதாரத்துறை மூலம் கொரோனா பரிசோதனை செய்யப்படும் – பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள்

சென்னை, கொரோனா அறிகுறிகள் உள்ள மாணவர்கள், ஆசிரியர்களுக்கு தமிழக சுகாதாரத்துறை மூலம் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கொரோனா தொற்றுக்கு இடையில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று முன்தினம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு இருக்கிறது. அரசின்…

கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று மாயமான நான்கு மீனவர்களில் 2 மீனவர்கள் பலி

பட்டிணத்தில் இருந்து நேற்று முன்தினம் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று மாயமான நான்கு மீனவர்களில் 2 மீனவர்கள் உடல் சடலமாக இலங்கை கடற்படையால் இன்று மீட்கப்பட்டுள்ளது. கோட்டைப்பட்டினம் இருந்து மீன்பிடிக்கச் சென்று மாயமான நான்கு மீனவர்களில் இருவர் உடல்கள் இலங்கை கடற்படையால் மீட்கப்பட்டு…

நடிகர் சூர்யா டாக்டர் சாந்தாவின் மறைவுக்கு டுவிட்டரில் இரங்கல் தெரிவித்தார்

புகழ்பெற்ற புற்றுநோய் மருத்துவ நிபுணரும், சென்னை அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் தலைவருமான டாக்டர் சாந்தா (93 வயது) அவர்கள் ஏழை, எளிய மக்களுக்கு புற்றுநோய் சிகிச்சை எளிதில் கிடைக்க அரும்பணியாற்றியவர். இதய நோய் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில்…

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முதல் உத்தரவு: பாரீஸ் பருவநிலை மாறுபாட்டு ஒப்பந்தத்தில் மீண்டும் அமெரிக்கா

புதிய அதிபராக பதவியேற்ற ஜோ பைடன் உத்தரவின்படி பாரீஸ் பருவநிலை மாறுபாட்டு ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணைந்துள்ளது. வாஷிங்டன், அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் நேற்று பதவி ஏற்று கொண்டார். அவருடன் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் அமெரிக்காவின்…

வில்லனாக மாறும் அதர்வா!

தமிழ் சினிமாவில் இயக்குனராக வலம்வரும் பாலா, அடுத்ததாக இயக்கும் படத்தில் நடிகர் அதர்வா வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விக்ரம் நடிப்பில் கடந்த 1999-ம் ஆண்டு வெளியான சேது படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பாலா. முதல் படத்திலேயே முத்திரை…

Translate »
error: Content is protected !!