தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜுக்கு கொரோனா தொற்று !

தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.  இந்த நிலையில், தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதியானதை அடுத்து அமைச்சர்…

“கேஜிஎப் 2” படத்தின் நாயகன் யாஷ் சிறந்த நடிகர், அவருடன் நடிப்பது மகிழ்ச்சி – ரவீனா தாண்டன்

கேஜிஎப்-2 படத்தில் நடிகை ரவீனா தாண்டன் நடித்து வருகிறார். இந்தியிலும் அதிக படங்களில் நடித்துள்ளார். சமீப காலமாக அவர் படங்களில் நடிக்கவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் தயாராகும் கேஜிஎப். படத்தின் இரண்டாம்…

மருத்துவமனை கண்காணிப்புடன் பிசிசிஐ தலைவர் கங்குலி நாளை டிஸ்சாரஜ்ட்

பிசிசிஐ தலைவரும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரருமான கங்குலி நாளை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆவார் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவருமான சவுரங் கங்குலிக்கு திடீரென நெஞ்சு வலியுடன் தலைசுற்றுதல் மற்றும்…

திருச்சியில் பள்ளிகள் திறப்பது குறித்து இன்று கருத்து கேட்டு கூட்டம்

கொரேனா பரவல் அச்சம் காரணமாக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது முதல் 9மாதகாலமாக பள்ளிகள் திறக்கப்படாமல் மூடப்பட்டு, வீடுகளிலேயே மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டுவருகிறது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நலனைக் கருத்திற்கொண்டு அவர்கள் பள்ளிகளில் ஆசிரியர்கள் அளிக்கும் வழிமுறைகளை பின்பற்றி, சந்தேகங்களை நிவர்த்திசெய்து…

திமுக தலைவர் மு கருணாநிதி போராட்டம் நடத்திய இடத்தை பார்வையிட்டு – உதயநிதி ஸ்டாலின் பேட்டி

கல்லக்குடி ரயில் நிலையத்தில் மறைந்த திமுக தலைவர் மு கருணாநிதி போராட்டம் நடத்திய இடத்தை பார்வையிட்ட பிறகு திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி. தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு தொடர்கிறது இந்தி மொழிக்கு நாங்கள் எதிரி அல்ல இந்தித்…

வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி அகில இந்திய வானொலி நிலையம் முன்பு விவசாயிகள் தர்ணா போராட்டம்

வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி அகில இந்திய வானொலி நிலையம் முன்பு அமர்ந்து விவசாயிகள் தர்ணா போராட்டம். மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும் அந்த சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் போராடி வரும் விவசாயிகளை இடைத்தரகள்…

கொடைக்கானலில் நோய் தாக்கம் ஏற்பட்டு வரும் அவக்கோடா பழங்கள் 

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பிரதான தொழிலாக விவசாயமே இருந்துவருகிறது. இந்நிலையில் மேல்மலை, கீழ்மலை கிராமங்களில் அதிகளவில்  பீன்ஸ், உருளைக்கிழங்கு, வெள்ளைப்பூண்டு,அவரை போன்ற விவசாய பயிர்களை விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். மேலும் ஊடுபயிராக அவக்கேடோ, ப்ளம்ஸ், பீச்சஸ் போன்ற பழவகைகளும் நடவு…

பழைய 1000 ரூபாய் நோட்டை மாற்றித்தர கூறி தேனி மாவட்ட ஆட்சியரிடம் மனு

தேனி மாவட்டம் கம்பம் அருகேயுள்ள காமயகவுண்டன்பட்டியை சேர்ந்த சீனியப்பன் மகன் நாகராஜ் இவர் பிறவியிலேயே காது கேட்காத, வாய் பேச இயலாதவர் ஆவார். இவருக்கு பஞ்சவர்ணம் என்ற மனைவியும், அங்காள ஈஸ்வரி, கருப்பாயி என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர். தம்பதியினர்…

வழக்கு தொடர்பான ஆவணங்களை சமர்ப்பித்து ஆஜராகாத பெரியகுளம் வட்டாட்சியருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து பெரியகுளம் சார்பு நீதிமன்றம் உத்தரவு

வழக்கு தொடர்பான ஆவணங்களை சமர்ப்பித்து ஆஜராகாத பெரியகுளம் வட்டாட்சியருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து பெரியகுளம் சார்பு நீதிமன்றம் உத்தரவு விட்டுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டியை சேர்ந்த சக்திவேல் மற்றும் அவரது குடும்பத்தினர் முனியாண்டி என்ற மதன் என்பவரின் வீட்டுடன்…

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக பிரமுகர் உட்பட 3 பேர் கைது – சிபிஐ விசாரணை

நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கில் அதிமுக பிரமுகர் உட்பட மேலும் 3 பேர் கைது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்த சம்பவம் தமிழகத்தையே அதுர செய்தது. இது…

Translate »
error: Content is protected !!