பத்தாவது சிறப்பு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம்கள் 

தமிழகம் முழுவதும் இன்று 600 இடங்களில் பத்தாவது சிறப்பு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஏற்கனவே இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு…

மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு

  நாடு முழுவதும் MBBS, BDS உள்ளிட்ட இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு வருகிற ஜூலை 17ம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இதுகுறித்து தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், MBBS, BDS…

ஆதார்-பான் எண் இணைப்பு கட்டாயம்

  ஏப்ரல் 1ம் தேதி முதல் ஆதார்-பான் எண் இணைப்பு கட்டாயம் என்றும், அதன் பின்னர் முதல் மூன்று மாதத்திற்குள் பான் எண்ணை இணைக்காவிட்டால் 500 ரூபாய் அபராதமும், அதன்பிறகு அபராத தொகை 1000 ரூபாயாக அதிகரிக்கப்படும் எனவும் மத்திய நேரடி…

வன்னியர்களுக்கான 10.5 % உள் ஒதுக்கீடு ரத்து

வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது. சாதி வாரியான கணக்கெடுப்பை முறையாக நடத்திய பின்னரே இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும்‌ எனக் கூறி வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத…

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டி

தஞ்சாவூர் அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 650 காளைகள் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். தஞ்சாவூர் மாவட்டம் ராமநாதபுரம் முதன்மை கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. கோட்டாசியர் ரஞ்சித் தலைமையில் உறுதிமொழி ஏற்றுக் கொண்டதும் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. இதில் தஞ்சாவூர்,…

சிறந்த விவாதமே செய்தியாக வேண்டும் – துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு

நாடாளுமன்றத்தில் சிறந்த விவாதமே செய்தியாக அமைய வேண்டும் என தான் விரும்புவதாக துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் இருந்து ஓய்வு பெறும்  72 எம்.பிக்களுக்கான பிரிவு உபசார நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர்,  கடந்த 4 ஆண்டுகளாக அவையை…

சுங்கச் சாவடிகளில் திடீர் கட்டண உயர்வு – வைகோ கண்டனம்

சுங்கச் சாவடிகளில் திடீர் கட்டண உயர்வுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் நெடுஞ்சாலைகள் ஆணையம் சுங்கச் சாவடிகளில் திடீர் கட்டண உயர்வை அறிவித்துள்ளது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக கூறியுள்ளார். மேலும் 60 கிலோ…

இன்று முதல் 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும்

வெப்பசலனம் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், வெப்பசலனம் காரணமாக, நாளையும், நாளை மறுநாளும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள்,…

ஏப்ரல் 2-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை இலவச மருத்துவ முகாம்

  சென்னை மெட்ரோ ரயில் நிலையம் சார்பில், வரும் ஏப்ரல் 2-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நடைபெறவுள்ள இலவச மருத்துவ முகாமில் பொதுமக்கள் வந்து பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், எம்.ஜி.எம் மருத்துவமனையுடன் இணைந்து…

லஞ்சம் வாங்கிய பத்திரப்பதிவாளர் கைது

திண்டிவனம்  பத்திரப் பதிவுத்  துறை இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய பத்திரப்பதிவாளர் உட்பட 2 பேரை கைது செய்தனர். திண்டிவனம் அடுத்த பாங்கொளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவதாஸ் என்பவரது மகன் பிரகாஷ். இவர் தனது தந்தையின் பெயரில் உள்ள குடும்ப…

Translate »
error: Content is protected !!