சென்னையில் முதல்வர் பாதுகாப்பு கார் முன்பு சாகசம்: இளைஞர் கைது

சென்னை, காமராஜர் சாலையில் இன்று (ஆகஸ்ட் 30) காலை முதல்வர் ஸ்டாலின் பாதுகாப்பு கார் வந்து கொண்டிருந்தது. அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர், குடிபோதையில் பாதுகாப்பு கார் முன்பு சாகசம் செய்துள்ளார். அந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தபோது, அவர்…

ஆஸ்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பை நிராகரித்த ‘கிறிஸ் ராக்’

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் கடந்த மார்ச் மாதம் 94வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்வை அமெரிக்க காமெடி நடிகர் கிறிஸ் ராக் தொகுத்து வழங்கினார். அப்போது வில் ஸ்மித் மனைவி குறித்து தவறாக பேசி கன்னத்தில் அறை வாங்கி…

“நான் ராஜினாமா செய்கிறேன்” – ஒபிஎஸ் சவால்

“நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு நான் உட்பட 10 அமைச்சர்கள் பதவி விலகி மாவட்டங்களில் கட்சி வேலை பார்ப்போம் என்று கூறினோம். என்னைப் பதவி வெறி பிடித்தவன் என்கிறார்கள். இந்த ‘அதிமுக ஒருங்கிணைப்பாளர்’ என்ற பதவியை ராஜினாமா செய்ய நான் தயார்.…

நேற்று குறைந்த தங்கம் விலை இன்று உயர்ந்துவிட்டது

இன்று (30ம் தேதி) தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில் காணப்படுகிறது. சென்னையில், ஒரு சவரன் 22 கேரட் ஆபரணத் தங்கம் ரூ.38,120க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ.200 உயர்ந்து, ரூ.38,320க்கு விற்பனையாகிறது. ஒரு கிராமின் விலை இன்று ரூ.35 உயர்ந்து,…

போயிங் விமானத்தால் நடுவானில் நின்றுபோன இண்டிகோ விமானம்

கௌகாத்தியில் இருந்து மும்பை நோக்கி இண்டிகோ விமான நிறுவனத்தின் ஏர்பஸ் ஏ320 என்ற விமானம் பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. 36 ஆயிரம் அடி உயரத்தில் சென்றபோது, விமானத்தின் என்ஜின் 1 நின்றது. எனினும், சிறிது நேரத்தில் அது சரியாகி விட்டது. எதிரே…

மூன்றாவது இடத்திற்கு முன்னேறிய கெளதம் அதானி

கெளதம் அதானி உலக பணக்காரர்கள் பட்டியலில் 137.4 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஆசிய கண்டத்தை சேர்ந்த ஒருவர் உலக பணக்காரர் பட்டியலில் 3வது இடத்தை பிடித்திருப்பது இதுவே முதன்முறையாகும். எலான் மஸ்க் (251 பில்லியன்…

விநாயகர் சதுர்த்தி விழா: மண் பிள்ளையார் சிலைகள் விற்பனை

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா ஆண்டுதோறும் பிரமாண்டமாக கொண்டாடப்பட்டு வந்த நிலையில், கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக கொண்டாடப்படவில்லை. இந்த நிலையில், 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி…

100வது நாளாக மாறாமல் தொடரும் பெட்ரோல், டீசல் விலை

  சென்னையில் இன்று (29ம் தேதி) 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63 மற்றும் டீசல் விலை ரூ.94.24க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 100வது நாளாகப் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேசச் சந்தையில் நிலவும்…

சென்னையில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்

  பூந்தமல்லியை அடுத்த இருளப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நவநீத் சிங். இவர் நேற்று (28ம் தேதி) பூந்தமல்லி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் செம்பரம்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்த போது காரின் முன்பகுதியில் இருந்து திடீரென புகை வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த நவநீத் சிங்…

‘நான் மட்டுமே முதல்வன் அல்ல; நீங்களும்தான்’ – முதல்வர் ஸ்டாலின்

  சென்னையில் ‘நான் முதல்வன்’ திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய முதல்வர் ஸ்டாலின், ”நான் முதல்வன்’ திட்டம் கல்லூரி படிப்பு முடிந்து வரும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு உத்தரவாதம் அளிக்கிறது. தமிழ், ஆங்கில நாளேடுகளை படியுங்கள். படிக்கும்போதே பல திறமையை வளர்த்து கொள்ளுங்கள்.…

Translate »
error: Content is protected !!