டெண்டர் ஒப்பந்தத்தில் முறைகேடு செய்த வழக்கில் இருந்து எடப்பாடி பழனிசாமியால் தப்ப முடியாது என முரசொலி நாளிதழில் செய்தி வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில், டெண்டர் ஒப்பந்தத்தில் சுமார் 4 ஆயிரத்து 800 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், இதுகுறித்து எடப்பாடி பழனிச்சாமி…
Month: August 2022
கலிபோர்னியாவில் கொழுந்து விட்டு எரியும் காட்டுத்தீ
கலிபோர்னியாவில் கொழுந்து விட்டு எரியும் காட்டுத்தீயினால் பூனைகளுக்கு ரத்தம் உறையும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வாட்டி வதைத்து வரும் வெயிலின் காரணமாக காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வனவிலங்குகள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகியுள்ளன. மேலும், பல்லாயிரக்…
இந்தியாவில் கொரோனா நிலவரம்
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை கடந்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் இந்த பாதிப்பு 19 ஆயிரத்து 893 ஆக பதிவான நிலையில், நேற்று ஒரே நாளில் புதிதாக 20 ஆயிரத்து 551க்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக…
கும்பக்கரை அருவியில் வெள்ளப் பெருக்கு – குளிக்க தடை
கும்பக்கரை அருவியில் வெள்ளப் பெருக்கு நீடிப்பதால் சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்ட தடை 9-வது நாளாக தொடர்கிறது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியின் நீர்பிடிப்பு பகுதிகளான கொடைக்கானல், வட்டகணல் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி பகுதிகளில் கடந்த…
கேரளாவில் CUET இளநிலை தேர்வு ஒத்திவைப்பு
கேரளாவில் அதிகனமழை கொட்டி தீர்த்து வருவதால் CUET இளநிலை தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு CUET தேர்வு நடத்தப்படுகிறது. கேரளாவில் CUET இளநிலை தேர்வு நேற்று தொடங்கி நாளை வரை நடைபெற இருந்தது. இந்தநிலையில்…
அரசு பெண் பணியாளர்களுக்கு குழந்தை பராமரிப்பு விடுப்பு
வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறும் அரசு பெண் பணியாளர்கள் மற்றும் ஆசிரியைகளுக்கு, 270 நாட்கள் குழந்தை பராமரிப்பு விடுப்பு வழங்கி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஆணை வெளியிட்டுள்ளது. அதில், அரசு மற்றும் அரசு சார்ந்த அனைத்து நிறுவனங்களில்…
சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி OTT தளத்தில் வெளியீடு
சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழாவை OTT தளத்தில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதை அடுத்து ஒப்பந்ததாரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழா சென்னை பெரிய மேட்டில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் மிக…
அக்னிபத் திட்டம் – 9 லட்சத்து 50 ஆயிரம் பேர் விண்ணப்பம்
அக்னிபத் திட்டத்தில் கடற்படை பணிக்கு 9 லட்சத்து 50 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகிய முப்படைகளுக்கு 4 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை தேர்வு செய்ய அக்னிபத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை எதிர்த்துப் பல…
கொரோனா தொற்று நிலவரம்
நாட்டில் புதிதாக 19 ஆயிரத்து 893 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முந்தைய நாளில் 17 ஆயிரத்து 135 பேருக்கு கண்டறியப்பட்ட நிலையில், தற்போது கூடுதலாக 2 ஆயிரத்து 758 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 20 ஆயிரத்து 419…
மகிந்த ராஜபக்சே மற்றும் பசில் ராஜபக்சே மீதான தடை நீட்டிப்பு
இலங்கையில் இருந்து மகிந்த ராஜபக்சே மற்றும் பசில் ராஜபக்சே ஆகிய இருவரும் வெளியேற விதிக்கப்பட்டிருந்த தடையை நீட்டித்து அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு காரணமான ராஜபக்சே சகோதரர்கள் மீது விசாரணை நடத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. கடந்த…