பெல்ஜியம் நாட்டை சேர்ந்த மேக் ருதர்போர்ட் என்கிற 17 வயது சிறுவன், விமானத்தில் தனியாக உலகை வலம் வந்த இளம் விமானி என்கிற சாதனையை படைத்துள்ளார். பல்கேரியா தலைநகர் சோபியாவில் மார்ச் 23ம்தேதி தனது பயணத்தை தொடங்கிய ருதர்போர்ட், 5 மாதங்களில்…
Month: August 2022
வானிலை தகவல்
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, 25.08.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், கரூர்,…
இன்றைய தொழிலாளி , நாளைய முதலாளி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
விடுதலை போராட்ட காலத்திலும் , திராவிட இயக்க வரலாற்றிலும் முக்கிய இடமான திருப்பூரை திமுக ஆட்சி தான் மாநகராட்சியாக தரம் உயர்த்தினோம். இப்பகுதியை சேர்ந்த முக்கிய நபர்கள் கருணாநிதியிடம் கோரிக்கை வைத்தார்கள். அப்போதே திருப்பூரை தனிமாவட்டமாக கருணாநிதி அறிவித்தார். திருப்பூர் என்றாலே…
அரசு பள்ளி மாணவர்களுக்கான முதலமைச்சரின் காலை உணவு திட்டம்
அரசு பள்ளி மாணவர்களுக்கான முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை வரும் செப்டம்பர் 15ம் தேதி தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசுப் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும் என முதலமைச்சர்…
வட மாநிலத்தை சேர்ந்த 12 வயது சிறுமி கடத்தல்
வட மாநிலத்தை சேர்ந்த 12 வயது சிறுமி கடத்தபட்டதை தொடர்ந்து சிறுமியின் தந்தை தமிழ்நாடு காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார். பெண்ணின் புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டு தமிழ்நாடு காவல் துறை ரயில்வே காவல்துறைக்கு டேக் செய்துள்ளனர். கடத்தல்காரர்கள் கோவை ரயில் நிலையத்திற்கு…
விஜயகாந்த் பிறந்தநாள் விழா – நேரில் சந்திக்க தொண்டர்கள் வருகை
தேமுதிக நிறுவனத் தலைவரும் பொதுச்செயலாளருமான விஜயகாந்த்தின் 70வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம் இன்று நடைபெறுகிறது. சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிகவின் தலைமை அலுவலகத்தில் தலைவர் விஜயகாந்தை தொண்டர்களை இன்று நேரில் சந்திக்கிறார். விஜயகாந்தை நேரில் சந்திக்க மாநிலம் முழுவதும் இருந்து தேமுதிகவின்…
பிரதமரின் பாதுகாப்பு குறைபாடு குறித்து தேசிய புலனாய்வு விசாரணை
கடந்த ஜனவரி 5ஆம் தேதி பஞ்சாப் மாநிலத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொண்டபோது மோசமான வானிலையின் காரணமாக ஹெலிகாப்டர் பயணத்தை தவிர்த்து விட்டு சாலை மார்க்கமாக பயணத்தை மேற்கொண்டார். அவர் பயணம் மேற்கொண்ட வழியில் சில போராட்டக்காரர்கள் சாலை மறியல்…
சிறு குறு தொழில்துறை மண்டல மாநாடு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
தோள் கொடுப்போம் தொழில்களுக்கு என்ற தலைப்பில் சிறு குறு தொழில்துறை மண்டல மாநாடு திருமுருகன்பூண்டி பாப்பிஸ் விஸ்டா ஹோட்டலில் நடைபெறுகிறது. இதில் கலந்துகொண்டு முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்தும், புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், நலத்திட்ட உதவிகளை வழங்கி தமிழக…
நாடு முழுவதும் 82 குழந்தைகளுக்கு தக்காளி காய்ச்சல் பாதிப்பு
இந்தியாவில் 82-க்கும் அதிகமான குழந்தைகளுக்கு தக்காளி காய்ச்சல் நோய் ஏற்பட்டு உள்ளது. பெரும்பாலும் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை தாக்கி வரும் இந்த நோய், பெரியவர்களையும் பாதிக்க வாய்ப்பு இருப்பதாகவும், இந்த நோய் பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் மாநிலங்களுக்கு மத்திய…
சிதம்பரம் நடராஜர் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் சில நேரங்களில் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் நகைகளை கோவிலுக்கு காணிக்கையாக செலுத்துகின்றனர். அவ்வாறு பக்தர்களால் வழங்கப்பட்ட நகைகள் முதன் முதலாக கடந்த 1955-ம்…