உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி ஊழியர்கள் தொடர்ந்து 3வது நாளாக போராட்டம்

உளுந்தூர் பேட்டையில் சுங்கச்சாவடி ஊழியர்கள் 28 பேருக்கு பணி ஒப்பந்தம் முடிந்துவிட்டதாக கூறி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த 1ம் தேதி முதல் 100க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடி ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று (அக்டோபர் 3) 3வது…

ரெப்போ வட்டி 4வது முறையாக உயர்வு

குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டியை ரிசர்வ் வங்கி மீண்டும் 0.5 சதவீதம் அதிகரித்து, 5.9 சதவீதமாக நிர்ணயித்துள்ளது. இதனால் வீடு, வாகன, தனிநபர் கடன்களுக்கான இஎம்ஐ அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாரத ரிசர்வ் வங்கி, 2 மாதங்களுக்கு ஒரு முறை…

வானிலை தகவல்: தமிழகம்

ஆந்திர கடலோரப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, 01.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர்,…

2023ம் ஆண்டு ஆகஸ்ட் 15 முதல் BSNLல் 5ஜி சேவை தொடக்கம்

2023ம் ஆண்டு ஆகஸ்ட் 15 முதல் BSNLல் 5ஜி சேவை தொடக்கம் என ஒன்றிய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் தெரிவித்துள்ளார். அடுத்த 6 மாதத்தில் 200 நகரங்களில் 5ஜி சேவையை அமல்படுத்தபடும் எனவும் 2 ஆண்டுகளில் நாட்டின் 80-90% பகுதிகளுக்கு…

இன்று முதல் 5ஜி சேவை தொடக்கம்: ஜனாதிபதி முர்முவின் பள்ளிக்கு 5ஜி சேவை

இன்று முதல் 5ஜி சேவை தொடங்கிய நிலையில் ஜனாதிபதி முர்முவின் பள்ளிக்கு இந்த சேவை வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஒடிசாவில் ஆசிரியர்களும், மாணவர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்திய மொபைல் காங்கிரஸின் தொடக்க விழாவில் பங்ேகற்ற பிரதமர் மோடி, இன்று 5ஜி தொலைதொடர்பு சேவையை தொடங்கிவைத்தார்.…

அண்ணா மறுமலர்ச்சி திட்டம் குறித்து மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு கூட்டம்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் குறித்து மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அமர்குஷ்வாஹா.இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.இ.வளர்மதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை…

இன்று சனிக்கிழமை அக்டோபர் 1ந் தேதி நவராத்திரி 6ம் நாள் வழிபாடு

எதிரிகளின் தொல்லை அகற்றி இன்பம் தருவாள் காளி! நவராத்திரி 6-ம் நாள் வழிபாடு!நவராத்திரிக் கொண்டாட்டம் களைகட்டி வருகிறது. இன்று நவராத்திரி ஆறாம் நாள். நவராத்திரியின் ஆறாவது நாளில் நாம் வழிபடவேண்டிய அம்பிகை, கௌமாரி. இவள் முருகனின் சக்தி என்பதால், கௌமாரி என்று…

Translate »
error: Content is protected !!