234 தொகுதிகளையும் திமுக கைப்பற்றும் – இந்து என்.ராம் பரபரப்பு ட்வீட்

தமிழகத்தில் நடைபெற உள்ள பேரவை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வெற்றி வெறும் நிலை உள்ளதாக பிரபல ஊடகவியலாளரும் இந்து நாளிதழின் ஆசிரியருமான இந்துராம் ட்விட்டரில் கருத்தை பதவிட்டுள்ளார்.இதனால் அரசியல் அரங்கில் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவரது ட்வீட் தற்போது இணையத்தில் வைரலாகிறது…

Translate »
error: Content is protected !!