மாநிலங்களில் 6.73 கோடி கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதரத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பது,
அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு இதுவரை 91,77,37,885 கோடி கொரோனா தடுப்பூசி அளவுகளை இலவசமாக வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்தியாவில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 6,73,07,240 கோடி தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.