8 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

கர்நாடகா உட்பட 8 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார். புதிதாக நியமிக்கப்பட்ட ஆளுநர்களின் விவரங்கள்:-

கர்நாடகாதாவர் சந்த் கெலாட்

அரியானாபண்டாரு தத்தாத்ரேயா

மிசோரம்ஹரிபாபு  கம்பாம்பட்டி

மத்திய பிரதேசம்மங்குபாய் சஹான்பாய் படேல்

கோவாஸ்ரீதரன் பிள்ளை

திரிபுராசத்யதேவ் நாராயணன்

ஜார்கண்ட்ரமேஷ் பயஸ் நியமனம்

இமாச பிரதேசம்ராஜேந்திரன் விஸ்வநாத்

Translate »
error: Content is protected !!