ஜம்மு காஷ்மீர் மாநிலம் தாத்ரி பகுதியில் இருந்து தோடா நோக்கி பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது திடீரென அந்த பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தாகவும், 12 பேர் காயமடைந்ததாகவும், மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் தோடா மாவட்ட கூடுதல் எஸ்.பி. தெரிவித்துள்ளார்.