இந்தியாவில் பயன்படுத்தப்படும் 97% மொபைல்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை

மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், “2014ல் இந்தியாவில் பயன்படுத்தப்படும் 92% மொபைல் போன்கள் இறக்குமதி செய்யப்பட்டன. ஆனால் இன்று இந்தியாவில் 97% போன்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை.

நாம் 12 பில்லியன் டாலர் மதிப்புள்ள மின்னணு சாதனங்களை ஏற்றுமதி செய்கிறோம். புதிய தரவு பாதுகாப்பு மசோதா மிகவும் எளிமையாகவும் நவீனமாகவும் இருக்கும்” என்றார்.

Translate »
error: Content is protected !!