புதுச்சேரியில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மதசார்பற்ற கூட்டணியில் தொகுதி இறுதி செய்வதில் இழுபறி

புதுச்சேரியில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மதசார்பற்ற கூட்டணியில் தொகுதி இறுதி செய்வதில் இழுபறி நீடித்து வருகிறது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுகபாஜக இடையே தொகுதி பங்கீட்டில் பிரச்சனை நீடித்து வருகிறது.

சிபிஎம், .யூ.எம்.எல். கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கப்படாததால் அவை தனித்து போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளனர்.

புதுச்சேரியில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில் 16 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிட உடன்பாடு ஏற்பட்ட நிலையில் மீதமுள்ள 14 இடங்களில் அதிமுகவுக்கு 3 தொகுதிகள் மட்டுமே தர பாஜக முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Translate »
error: Content is protected !!