கொளத்தூர் தொகுதியில்… திமுக தலைவர் ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல்

திமுக தலைவா் ஸ்டாலின் இன்று பகலில் கொளத்தூரில் வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு, பிற்பகல் சென்னை பழைய விமானநிலையத்திலிருந்து தனி விமானத்தில் திருச்சி புறப்பட்டு செல்கிறாா். மாலை 5 மணிக்கு திருவாரூரிலிருந்து தோ்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறாா்.

 

 

Translate »
error: Content is protected !!