அதிமுக அரசின் சாதனைகளை சொல்லி முதல்வர் வாக்கு கேட்க முடியுமா.? ஸ்டாலின் கேள்வி

அதிமுக அரசின் சாதனைகளை சொல்லி முதல்வர் பழனிசாமி வாக்கு கேட்க முடியுமாஎன்று திமுக தலைவர் மு..ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி 3 லட்சம் மோடி முதலீடுகளை ஈர்த்ததாக முதல்வர் பொய் கூறி வருகிறார்..

Translate »
error: Content is protected !!