விஜயகாந்தை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் உதயநிதி ஸ்டாலின்

திரைப்பட நடிகரும், திமுக இளைஞர் அணி செயலாளரும், சென்னை சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் மரியாதை நிமித்தமாக, சாலிகிராமத்தில்  உள்ள விஜயகாந்த் இல்லத்தில் நேரில் சந்தித்து உதயநிதி ஸ்டாலின் ஆசி பெற்றார்.

Translate »
error: Content is protected !!