மாநில மருத்துவர் அணி சார்பில் காணொளி கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் எல். முருகன், மாநில அமைப்பு பொது செயலாளர் கேசவ விநாயகன் மற்றும் து.தலைவர் ராஜா உடனிருந்தனர். இக்கூட்டத்தில் மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தினர். மக்களுக்கு சேவைசெய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.