கேரளாவில் பருவமழை துவங்க 2 நாட்கள் தாமதம் ஆகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜுன் 3 ஆம் தேதி கேரளாவில் பருவமழை துவங்கக் கூடும் என்று எதிர்ப்பார்ப்பதாக வானிலை ஆய்வு மையம் இன்று பிற்பகல் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது.