டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற உள்ள இந்திய விளையாட்டு வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற உள்ள இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி,

பல ஆண்டுகளாக ஒலிம்பிக்கில் இந்தியாவை பெருமைப்படுத்திய அனைவரையும் நான் பாராட்டுகிறேன்.

மற்ற விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதற்கான அவர்களின் பங்களிப்புகள் மற்றும் முயற்சிகள் குறித்து நமது தேசம் பெருமிதம் கொள்கிறது. சில வாரங்களில், டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு தொடங்குகிறது. எங்கள் குழுவினருக்கு வாழ்த்துக்கள் என பிரதமர் கூறியுள்ளார்

 

 

 

 

Translate »
error: Content is protected !!