இந்திய முழுவதும் கொரோனா தடுப்பூசி பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை,
இந்த சூழலில், கொரோனா தடுப்பூசி திட்டத்தின் கீழ் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 31.51 கோடி 1,800 இலவச தடுப்பூசிகளை மத்திய அரசு இதுவரை விநியோகித்துள்ளது. மாநிலங்களில் தற்போது 1.15 கோடி தடுப்பூசிகள் உள்ளன. அடுத்த 3 நாட்களில் 20,48,960 தடுப்பூசிகள் மாநிலங்களுக்கு விநியோகிக்கப்படும்.