டெல்லி எய்ம்ஸ் குடோனில் தீ விபத்து..!

தலைநகர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் குடோனில் இன்று ஒரு சிறிய தீ விபத்து ஏற்பட்டது. அதிகாலை 5 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக டெல்லி தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. தற்போது தீயை கட்டுக்குள் வைத்திருப்பதாகவும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். தீ விபத்துக்கான காரணம் மற்றும் சேதத்தின் அளவு இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!