இமாச்சல பிரதேச முன்னாள் முதல்வர் காலமானார்

காங்கிரஸ் மூத்த தலைவரும், இமாச்சல பிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான வீர்பத்ர சிங் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 87. ஏப்ரல் 13 ஆம் தேதி கொரோனா பாதிப்பால்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வீர்பத்ர சிங் 9 முறை எம்.எல்..வாகவும், 5 முறை எம்.பி.யாகவும், 6 முறை முதலமைச்சராகவும் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Translate »
error: Content is protected !!