கேரளாவில் இன்று 14,539 பேருக்கு கொரோனா

கேரள சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14,539 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இன்று மாநிலம் முழுவதும் 10,331 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். மேலும் கொரோனாவால் 124  பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 14,380 ஆக உயர்ந்துள்ளது. தற்போது கேரளாவில் 1,15,174 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்,

 

 

 

 

 

 

 

 

Translate »
error: Content is protected !!