புதிய கல்விக் கொள்கையை உருவாக்கி ஒரு வருடம் நிறைவு: நாளை பிரதமர் மோடியின் உரை

புதிய கல்விக் கொள்கை 2020 உருவாக்கப்பட்டு நாளை ஓராண்டு நிறைவடைகிறது. இவ்வாறு, பிரதமர் மோடி நாளை மாலை 4.30 மணிக்கு வீடியோ மூலம் நாட்டு மக்களுடன் உரையாற்ற உள்ளார்.

இதில் மாணவர்கள், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள், கல்வி கொள்கை வகுப்பாளர்கள், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். மேலும், இந்த உரையின் போது கல்வித்துறையில் பல்வேறு திட்டங்களை அறிவிக்க வாய்ப்பு வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

 

 

Translate »
error: Content is protected !!