ராகுல் காந்தி கந்தர்பால் துல்முல்லாவில் உள்ள கீர் பவானி துர்கா கோவிலில் வழிபாடு

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக ஜம்மு காஷ்மீர் சென்றுள்ளார். அவர் ஸ்ரீநகரில் கட்சித் தலைமையகத்தைத் திறந்து வைத்து, தொண்டர்களுடன் கலந்துரையாடவும் திட்டமிட்டுள்ளார். மேலும் ராகுல் காந்தி கந்தர்பால் துல்முல்லாவில் உள்ள கீர் பவானி துர்கா கோவிலில் பிரார்த்தனை செய்தார்.

Translate »
error: Content is protected !!