ஒலிம்பிக் பதக்கம் வென்ற பிவி சிந்து இன்று திருப்பதி ஏழுமலையான் சாமி தரிசனம் செய்ய வந்தார்.
சாமி தரிசனம் முடிந்த வெளிய வந்த பிவி சிந்து கூறியது , “மாநில அரசின் ஆதரவுடன், இளைஞர்களுக்காக விசாகப்பட்டினத்தில் ஒரு பயிற்சி அகாடமியை நான் விரைவில் தொடங்குவேன். பல இளைஞர்கள் அவர்களுக்கு சரியான ஊக்கம் இல்லாததால் விளையாட்டுகளில் பின்தங்கி உள்ளனர்” என அவர் கூறினார்.