கர்நாடக கடலோர பகுதியில் வாழும் மக்களின் கலாச்சாரம் மற்றும் கலாச்சாரத்தின் சிறப்புகளில் ஒன்றாகும் கம்பளா எருது விடும் போட்டி.
இதன் பெருமையை உலையெங்கும் பரப்பும் வகையில் “பிர்தத கம்புல” என்ற பெயரில் திரைப்படம் தயாரித்து வருகிறார்.
இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக்ஸில் ஈட்டி எறிதல் போட்டியில் தங்க பதக்கம் வென்றவர் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா. தற்போது இவரது சாதனையை பெருமை படுத்தும் வகையில் திரைப்படம் உருவாக்க திட்டமிட்டுள்ளதாக தயாரிப்பாளர் அருண் ராய் தோடர் கூறியுள்ளார்.