தடுப்பூசி செலுத்துவதில் மத்தியப் பிரதேசம் புதிய சாதனை

மத்தியப் பிரதேசத்தில் நேற்று (புதன்கிழமை) மட்டும் 24.20 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் ஒரே நாளில் செலுத்தப்பட்டுள்ளன.

இது அந்த மாநிலத்தில் ஒரு புதிய சாதனை என்று மாநில சுகாதாரத்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் 21 அன்று 17.62 லட்சம் பேருக்கு ஒரே நாளில் தடுப்பூசி போடப்பட்டது. இந்நிலையில் நேற்று மட்டும் 24.20 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.

 

Translate »
error: Content is protected !!