மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 278 புள்ளிகள் உயர்வு

மும்பை:

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 278.49 புள்ளிகள் உயர்ந்து 60,965.18 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. இதில், சுகாதாரம், எண்ணெய் மற்றும் எரிவாயு துறைகள் அதிக லாபத்துடன் காணப்பட்டன தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி குறியீடு எண் 87.90 புள்ளிகள் உயர்ந்து 18,190.70 ஆக உள்ளது. 

Translate »
error: Content is protected !!