நாட்டில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில்20 கோடியே 20 லட்சத்து 48 ஆயிரத்து 426 கொரோனா தடுப்பூசி டோஸ் கையிருப்பில் உள்ளது. இதுவரை 124 கோடியே 90 லட்சத்து 65 ஆயிரத்து 30 தடுப்பூசிகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இலவசமாக விநியோகிக்கப்பட்டுள்ளன.