கர்தார்பூர் சாலை இன்று திறக்கப்படும் – உள்துறை அமைச்சர் அமித் ஷா

உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று கூறுகையில், சீக்கிய யாத்ரீகர்கள் பயன்பெறும் வகையில் கர்தார்பூர் சாஹிப் பாதையை புதன்கிழமை திறக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

 

Translate »
error: Content is protected !!