சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு 632 ரூபாய் குறைவு

சென்னையில் இன்றைய நிலவரப்படி, ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 632 ரூபாய் குறைந்து 36,272 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் படி, கிராமுக்கு 79 ரூபாய் குறைந்து 4,534 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் ஒரு கிராம் வெள்ளி  70.40  ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 கிலோ வெள்ளியின் விலை ரூ. 70,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

Translate »
error: Content is protected !!